பாரதியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Legal Assistant காலிப்பனியிடத்தினை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Whatsapp Group | Click Here |
Telegram Group | Join Now |
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 08.02.2025 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://b-u.ac.in/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
நிறுவனம் | பாரதியார் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் |
அறிவிப்பு எண். | -- |
வகை | University Jobs |
பணியின் பெயர் | Legal Assistant |
காலியிடங்கள் | 01 |
நேர்காணல் தேதி | 08.02.2025 |
விண்ணப்ப முறை | நேர்காணல் |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
Legal Assistant | 01 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. Legal Assistant: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Law Degree from a recognized University. (should have enrolled in the Bar Council of Tamil Nadu) பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Experience:
- Minimum 2 years of work experience as a Legal Assistant / Junior.
ஊதிய விபரம்:
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
Legal Assistant | ₹.40,000/- |
வயது வரம்பு விபரம்:
வேலையின் பெயர் | வயது வரம்பு |
---|---|
Legal Assistant | 45 வயதிற்குள் |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பாரதியார் பல்கலைக் கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்து 08.02.2025 அன்று னட் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். நேர்காணலுக்கு செல்லும் போது அனைத்து அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.
கடைசி நாள் & அறிவிப்பாணை:-
அறிவிப்பாணை | க்ளிக் செய்க |
நேர்காணல் தேதி | 08.02.2025 |
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Response to "பாரதியார் பல்கலைக் கழகத்தில் வேலை வாய்ப்பு. நேர்காணல் மட்டும்."
Post a Comment