பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துதுறையில் ₹.40,000/- ஊதியத்தில் வேலை வாய்ப்பு!

Theni DHS Recruitment 2024

தேனி மாவட்ட, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துதுறையில் காலியாக உள்ள பல்வேறு பனியிடங்களை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Whatsapp Group Click Here
Whatsapp Channel Follow Now
Telegram Group Join Now

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 27.12.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://theni.nic.in/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துதுறை, தேனி
வகை TN Jobs
பணியின் பெயர் பல்வேறு
காலியிடங்கள் 37
நேர்காணல் தேதி 27.12.2024
விண்ணப்ப முறை தபால்

பணிக்கான காலியிட விபரங்கள்:-

வேலையின் பெயர் காலியிடம்
1. Assistant cum Accounts Officer 01
2. Mid Level Health Worker 06
3. Radiographer 02
4. Audiometrician 01
5. Administrative cum Programme Assistant
01
6. Block-level Account Assistant 01
7. Dental Assistant 01
8. Therapy Assistant (Male) 01
9. Driver 01
10. MPHW (UHWC) 02
11. MPHW (UPHC) 03
12. MPHW (Ayush) 01
13. Hospital Worker 01
14. Staff Nurse 01
15. Physiotherapist 01
16. Lab Attendant 01
17. Lab Technician - III 02
18. ANM 03
19. Health Inspector 05
20. District Quality Consultant 01
21. MCHO 01

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. Assistant cum Accounts Officer: B.Com / M.Com having adequate Computer knowledge with 1 year of experience.

2. Mid-Level Health Provider: Diploma in GNM / B.Sc (Nursing) from Government of Government approved Private Nursing Colleges recognized by the Indian Nursing Council.

3. Radiographer: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் B.Sc. Radiography தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. Audiometrician: Must have passed HSC with Subjects Physics, Chemistry, Botany and Zoology (or) Physics, Chemistry, Biology with one of the related subjects. Must have passed a one-year certificate course in Audiometry from the Government Medical Institutions under the control of the Director of Medical Institutions under the control of the Director of Medical Education (or) in any other institution recognized by the State (or) Central Government.

5. Administrative cum Programme Assistant: Recognized Graduate Degree with MS Office Package with one year of experience in Managing Office and providing support to Health Programme / National Rural Health Mission (NHRM) knowledge of  Accountancy and drafting skills are required.

6. Block Level Account Assistant: B.Com Degree and Computer Knowledge with Tally.

7. Dental Assistant: 10th Standard from a recognised board. Two years of experience in Dental College / Dental Clinic.

8. Therapy Assistant (Male): Diploma in Nursing Therapy - Siddha.

9. Driver: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன உரிமம் பெற்றிருக்க வேண்டும். 2 வருட அனுபவம் இருக்க வேண்டும்.

10. MPHW - (UHWC, UPHC, AYUSH): இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

11. Hospital Worker: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

12. Staff Nurse: Diploma in GNM / B.Sc. (Nursing) Qualification from the institution recognized by the Indian Nursing Council.

13. Physiotherapist: Bachelor of Physiotherapist (BPT) from any recognized university.

14. Lab Attendant: Must have passed 8th standard. Must have a good physique, good vision and capacity for outdoor work.

15. Lab Technician: Must have passed +2. Must possess a certificate in Medical Laboratory Technology Course (one year duration) undergone in any institution recognized by the Director of Medical Education and, Must have a good physique, good vision and capacity to do outdoor work.

16. ANM: Auxiliary Nurse Midwife (or) Diploma in GNM / B.Sc. (Nursing) Qualification from the Government or Government approved Private Nursing colleges recognized by the Indian Nursing Council.

17. Health Inspector: Must have passed +2 with Biology or Botany and Zoology. Must have passed Tamil language as a subject at the SSLC level. Must possess two years of Multi-purpose Health Worker (Male) / Health Inspector / Sanitary Inspector Course training / offered by recognized Private institutions / Trusts / Universities including Gandhigram Rural Institute training course certificate granted by the Director of Public Health and Preventive Medicine.

18. District Quality Consultant: Basic Degree: Dental / AYUSH / Nursing / Social Science / Life Science graduates with Post-graduation: Masters degree in Hospital Administration 9MHA) / Public Health (MPH) / Health Management (MHM) (full-time or equivalent) - with 2 years of experience in Health administration. Desirable training / experience on NABH / ISO 9001:2008 / Six Sigma / Lean / Kaizen would be preferred. Previous work experience in health quality would be an added advantage.

19. MCHO: B.Sc. / M.Sc. (Nursing) with 5 years of experience.


NLC Recruitment 2024: NLC நிறுவனத்தில் 588 Apprentices காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

ஊதிய விபரம்:

வேலையின் பெயர் ஊதியம்
1. Assistant cum Accounts Officer ₹.16,000/-
2. Mid Level Health Worker ₹.18,000/-
3. Radiographer ₹.13,300/-
4. Audiometrician ₹.17,250/-
5. Administrative cum Programme Assistant
₹.18,000/-
6. Block-level Account Assistant ₹.16,000/-
7. Dental Assistant ₹.13,800/-
8. Therapy Assistant (Male) ₹.15,000/-
9. Driver ₹.13,500/-
10. MPHW (UHWC) ₹.8500/-
11. MPHW (UPHC) ₹.8500/-
12. MPHW (Ayush) ₹.8500/-
13. Hospital Worker ₹.8500/-
14. Staff Nurse ₹.18,000/-
15. Physiotherapist ₹.13,000/-
16. Lab Attendant ₹.8500/-
17. Lab Technician - III ₹.13,000/-
18. ANM ₹.14,000/-
19. Health Inspector ₹.14,000/-
20. District Quality Consultant ₹.40,000/-
21. MCHO ₹.15,000/-

Read Also
Ariyalur DCPU Recruitment 2024

வயது வரம்பு விபரம்:

வேலையின் பெயர் வயது வரம்பு
1.Assistant cum Accounts Officer 35 வயது
2. Mid Level Health Worker 35 வயது
3. Radiographer 35 வயது
4. Audiometrician 35 வயது
5. Administrative cum Programme Assistant
35 வயது
6. Block level Account Assistant 35 வயது
7. Dental Assistant 35 வயது
8. Therapy Assistant (Male) 35 வயது
9. Driver 35 வயது
10. MPHW (UHWC) 35 வயது
11. MPHW (UPHC) 35 வயது
12. MPHW (Ayush) 35 வயது
13. Hospital Worker 35 வயது
14. Staff Nurse 35 வயது
15. Physiotherapist 35 வயது
16. Lab Attendant 35 வயது
17. Lab Technician - III 35 வயது
18. ANM 35 வயது
19. Health Inspector 35 வயது
20. District Quality Consultant 45 வயது
21. MCHO 35 வயது

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தேனி மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு  27.12.2024 அன்று அதற்கு முன்னர் சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

CUTN Recruitment 2024. தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ₹.80,000/- ஊதியத்தில் வேலை வாய்ப்பு!

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:-

மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், பல்துறை அலுவலக வளாகம் பிளாக் எண்:1, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புரம், தேனி - 625 531.

கடைசி நாள் & அறிவிப்பாணை:-

அறிவிப்பாணை க்ளிக் செய்க
விண்ணப்பப்படிவம் க்ளிக் செய்க
கடைசி தேதி 27.12.2024

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter

0 Response to "பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துதுறையில் ₹.40,000/- ஊதியத்தில் வேலை வாய்ப்பு!"

Post a Comment