தஞ்சாவூரில் அமைந்துள்ள இந்திய விமானப்படை பள்ளியில் காலியாக உள்ள Primary Teacher மற்றும் Clerk (Regular) காலிப்பனியிடங்களை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Whatsapp Group | Click Here |
Telegram Group | Join Now |
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.12.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://www.afschoolthanjavur.edu.in/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
நிறுவனம் | Air Force School, Thanjavur |
அறிவிப்பு எண். | -- |
வகை | Central Govt. Jobs |
பணியின் பெயர் | 1. Primary Teacher 2. Clerk (Regular) |
காலியிடங்கள் | 05 |
கடைசி தேதி | 22.12.2024 |
விண்ணப்ப முறை | Offline |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
1. Primary Teacher | 04 |
2. Clerk (Regular) | 01 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. Primary Teacher: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Government of India / UGC / AICTE அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் ஏதாவதொரு பட்டம் 50% மார்க்குடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி/பல்கலைக்கழகத்திலிருந்து இளங்கலை கல்விப் பட்டம் அல்லது அதற்கு சமமான கல்வி இந்திய அரசு/AICTE/UGC/National Council of Teachers Education மூலம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக எழுதவும் பேசவும் தெரிந்திருக்க வேண்டும்.
Candidates with at least two years continuous service as a PGT/TGT or three years as a PRT/NTT in any Air Force School but presently not working in an Air Force School, will be given age relaxation upto the extent of such service rendered in Air Force School.
2. Clerk (Regular): இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் ஏதாவதொரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் தட்டச்சு 40 wpm வேகத்தில் டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக எழுதவும் பேசவும் தெரிந்திருக்க வேண்டும்.
NLC Recruitment 2024: NLC நிறுவனத்தில் 588 Apprentices காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!
ஊதிய விபரம்:
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
1. Primary Teacher | -- |
2. Clerk (Regular) | -- |
வயது வரம்பு விபரம்:
வேலையின் பெயர் | வயது வரம்பு |
---|---|
1. Primary Teacher | 21 - 50 |
2. Clerk (Regular) | 25 - 50 |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Air Force School, Thanjavur-ன் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
Executive Director, Air Force School Thanjavur, Thanjavur - 613 005.
அறிவிப்பாணை & விண்ணப்பப்படிவம் | க்ளிக் செய்க |
கடைசி தேதி | 22.12.2024 |
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Response to "தமிழ் நாட்டிலுள்ள விமானப்படை பள்ளியில் ஏதாவதொரு பட்டம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு!"
Post a Comment