SAI Recruitment 2024: இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள 05 Young Professional (Accounts & Finance) பனியிடங்களை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Whatsapp Group | Click Here |
Whatsapp Channel | Follow Now |
Telegram Group | Join Now |
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 06.01.2025 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://sportsauthorityofindia.nic.in/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
நிறுவனம் | Sports Authority of India (SAI) |
வகை | Central Govt Jobs |
பணியின் பெயர் | Young Professional (Accounts & Finance) |
காலியிடங்கள் | 05 |
நேர்காணல் தேதி | 06.01.2025 |
விண்ணப்ப முறை | ஆன்லைன் |
SAI Recruitment 2024: பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
Young Professional (Accounts & Finance) | 05 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. Young Professional (Accounts & Finance): Bachelor's Degree in Accounting / Finance / Commerce / Master's Degree in Finance / Accounts / Commerce or two years PG Diploma in Financial Management or Accounting / CA / ICMA from a recognized University / Institution. Minimum 03 years of experience (In a relevant field as mentioned in JD) after attaining a Bachelor's Degree in Accounting / Finance / Commerce from a recognized University / Institution. (Or) Minimum 01 year of experience (In a relevant field as mentioned in JD) after attaining a Master's Degree in Finance / Accounts / Commerce or two years PG Diploma in Financial Management or Accounting / CA / ICMA from a recognized Institution / University.
ஊதிய விபரம்:
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
Young Professional (Accounts & Finance) | ₹.50,000 - 70,000/- |
வயது வரம்பு விபரம்:
வேலையின் பெயர் | வயது வரம்பு |
---|---|
Young Professional (Accounts & Finance) | 32 Years |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் SAI-ன் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
SAI Recruitment 2024: கடைசி நாள் & அறிவிப்பாணை:-
அறிவிப்பாணை | க்ளிக் செய்க |
கடைசி நாள் | 06.01.2025 |
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Response to "SAI Recruitment 2024: இந்திய விளையாட்டு ஆணையத்தில் Young Professionals வேலை வாய்ப்பு!"
Post a Comment