Ad Code

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையில் வேலை வாய்ப்பு!

Krishnagiri Recruitment 2024

கிருஷ்ணகிரி சுகாதார மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள Audiologist, Data Entry Operator Cum Junior Assistant, Counsellor and Multipurpose Health Worker காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 14.10.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://krishnagiri.nic.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024
நிறுவனம் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை
வகை TN Govt Jobs
பணியின் பெயர் 1. Audiologist
2. Data Entry Operator cum Junior Assistant
3. RMNCH Counsellor
4. Multipurpose Health Worker
காலியிடங்கள் 05
கடைசி தேதி 14.10.2024
விண்ணப்ப முறை தபால்
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் காலியிடம்
1. Audiologist 01
2. Data Entry Operator cum Junior Assistant 01
3. RMNCH Counsellor 01
4. Multipurpose Health Worker 02
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. Audiologist: A bachelor in Audiologist & Speech Language Pathology / B.Sc. (Speech & Hearing) from RCI recognized institute.

2. Data Entry Operator cum Junior Assistant: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Degree / +2 with Computer knowledge i.e. Diploma or MS Office certificate course தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. RMNCH Counsellor: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் B.Sc. Degree / Diploma in Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. Multipurpose Health Worker: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாவட்ட காலநிலை மாற்றம் இயக்கம் அலுவலகத்தில் Degree தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை வாய்ப்பு!

வயது வரம்பு விபரம்:

1. Audiologist 18 - 50 வயது
2. Data Entry Operator cum Junior Assistant 18 - 50 வயது
3. RMNCH Counsellor 18 - 50 வயது
4. Multipurpose Health Worker 18 - 50 வயது
பணிக்கான ஊதிய விவரம்:-
வேலையின் பெயர் ஊதியம்
1. Audiologist ₹.23,000/-
2. Data Entry Operator cum Junior Assistant ₹.13,500/-
3. RMNCH Counsellor ₹.18,000/-
4. Multipurpose Health Worker ₹.8,500/-
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் 12-ம் வகுப்பு பதிப்பெண் சான்றிதழ், Diploma, Degree, MS Office Certificate, பணிக்கான கல்வி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் (அ) ஆதார் அட்டை (அல்லது) வாக்காளர் அடையாள அட்டை மற்றும் முன்னுரிமை சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

செய்தி மக்கள் தொடர்புத்துறையில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை வாய்ப்பு!

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

இணை இயக்குநர், ன நலப்பணிகள், பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகம், காந்தி ரோடு, உழவர் சந்தை எதிரில், பழையப்பேட்டை, கிருஷ்ணகிரி - 635001.

கடைசி தேதி: 14.10.2024


Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments