Canara வங்கியில் 3000 Graduate Apprentice காலியிடங்கள் அறிவிப்பு

Canara Bank Recruitment 2024

கனரா வங்கியில் 3000 Graduate Apprentice காலியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 04.10.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://canarabank.com/ என்ற இணையதளத்தில் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம் Canara Bank
வகை Bank Jobs
பணியின் பெயர் Graduate Apprentice
காலியிடங்கள் 3000
கடைசி தேதி 04.10.2024
விண்ணப்பிக்கும் முறை Online
Website http://www.nats.education.gov.in/

பணிக்கான காலியிட விபரங்கள்:-

வேலையின் பெயர் காலியிடம்
Graduate Apprentice 3000
(தமிழ்நாடு - 350)

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. Graduate Apprentice:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு விபரம்:

வேலையின் பெயர் வயது வரம்பு
Graduate Apprentice 28 years

பணிக்கான ஊதிய விவரம்:-

வேலையின் பெயர் உதவித்தொகை
₹.15,000/-

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென ₹.500/- கட்டணம் செலுத்த வேண்டும். SC, ST மற்றும் PwBD பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://www.nats.education.gov.in/ அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்..

அறிவிப்பாணை

கடைசி தேதி: 04.10.2024

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter