Ad Code

பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து துறையில் வேலை வாய்ப்பு!

Salem Recruitment 2024

சேலம் மாவாட்டம், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு  வெளியாகியுள்ளது.

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.08.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://salem.nic.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம் மாவட்ட சுகாதாரத்துறை
வகை TN Govt Jobs
பணியின் பெயர் பல்வேறு
காலியிடங்கள் 75
கடைசி தேதி 23.08.2024
விண்ணப்பிக்கும் முறை தபால்
Website https://salem.nic.in/

பணிக்கான காலியிட விபரங்கள்:-

வேலையின் பெயர் காலியிடம்
I. National Rural Health Mission
1. Ayush Medical Officer 01
2. Dispenser (Siddha) 05
3. Dispenser (Ayurveda) 02
4. Multipurpose Worker 08
II. National Ayush Mission
1. District Programme Manager (Siddha) 01
2. Data Processing Assistant (Siddha) 01
III. Muskuloskeletal Scheme
1. Ayush Doctor (Siddha) 02
2. Therapeutic Assistant
(Male - 1 & Female - 1)
02
IV. Tribal Mobile Unit
1. Ayush Doctor (Siddha) 01
2. Dispenser (Siddha) 01
V. Others
1. Medical Officer 02
2. Staff Nurse
Mil-Level Health Provider
15
3. Health Inspector 10
4. Data Manager 01
5. Psychiatric Social Worker 01
6. Physiotherapist 01
7. Programme Cum Administrative Assistant 01
8. Operation Theatre Assistant 02
9. Radiographer 02
10. Hospital Worker / Multipurpose Worker / Security 16

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

I. National Rural Health Mission

1. Ayush Medical Officer:

Bachelor's Degree BSMS from Tamil Nadu board of Indian Medicine / TSMC.

2. Dispenser (Siddha):

Diploma in Pharmacy (Siddha / Integrated)

3. Dispenser (Ayurveda):

Diploma in Pharmacy (Ayurveda / Integrated)

4. Multipupose Worker (Siddha):

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

II. National Ayush Mission

1. District Programme Manager:

1. Minimum bachelor's degree (BAMS/BUMS/BHMS/BSMS/BNYS) from a recognized university with working experience in organizations working in public health.

2. Exposure in Social sector schemes / Missions of Government at the National, State and District levels and knowledge of computers including MS Office, MS Word, MS PowerPoint, and MS Excel would be desirable. Preference will be given to persons having PG qualifications in the AYUSH Stream and experience of working in the Health sector including AYUSH.

2. Data Processing Assistant (Siddha):

Graduation in Computer Application / IT / Business Administration / B.Tech (C.S.) or (I.T) / Graduation with a one-year diploma/certificate course in computer science from a recognized institute as a University. Minimum 1 year of experience. Exposure to social sector Schemes at the National, State and District levels and Computer knowledge including MX Office, MS Word, MS PowerPoint, MS Excel and MS Access would be essential the typing speed of English (30 wpm) would be rearm. Preference will be given to persons with experience working in the health sector, including AYUSH.

III. Muskuloskeletal Scheme:

1. AYUSH Doctor (Siddha):

BSMS (Registration with Respective Board / Council of State such as Tamil Nadu Board of Indian Medicine / TSMC / TNHMC.

2. Therapeutic Assistant:

Diploma Nursing Therapist Course.

Tribal Mobile Unit

1. AYUSH Doctor (Siddha):

BSMS (Registration with Respective Board / Council of State such as Tamil Nadu Board of Indian Medicine / TSMC / TNHMC.

2. Dispenser (Siddha):

Diploma in Pharmacy (Siddha / Integrated)

Others

1. Medical Officer

MBBS (Degree recognized by the Medical Council of India registered in Tamil Nadu Medical Council)

2. Staff Nurse / Mid-Level Health Provider

செவிலியர் பட்டப்படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc. Nursing).

3. Health Inspector

12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் (உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடம்). 2 வருட பல்நோக்கு சுகாதார பணியாளர் சுகாதார ஆய்வாளர் / துப்புரவு ஆய்வாளர் கல்வித்தகுதி.

4. Data Manager

Post-graduate qualification in Computer Science with a minimum of 1 year experience or B.E. in IT / Electronics. Preference will be given to those who have worked in the health or social sector.

5. Psychiatric Social Worker

MA Social Work (Medical and Psychiatry) / Master of Social Work (Medical and Psychiatry) preferably 6 months of Training at Identified Institutions.

6. Physiotherapist

Bachelor's Degree in Physiotherapist with at least 2 years of working experience in a Hospital.

7. Programme Cum Administrative Assistant:

Recognized Graduate Degree with fluency in MS Office Package with one year experience of Managing Office and providing support to the Health Programme / National Rural Health Mission (NRHM). Knowledge of Accountancy and drafting skills are required.

8. Operation Theatre Assistant:

3 Months OT Technician Course from a recognized university or institute.

9. Radiographer:

B.Sc. Radiography.

10. Hospital Worker / Multipurpose Worker/ Security:

குறந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு விபரம்:

வயது வரம்பு விபரங்களுக்கு அறிவிப்பாணையை பார்க்கவும்.


பணிக்கான ஊதிய விவரம்:-

வேலையின் பெயர் ஊதியம்
I. National Rural Health Mission
1. Ayush Medical Officer ₹.34,000/-
2. Dispenser (Siddha) ₹.750/- Per Day
3. Dispenser (Ayurveda) ₹.750/- Per Day
4. Multipurpose Worker ₹.300/- Per Day
II. National Ayush Mission
1. District Programme Manager (Siddha) ₹.30,000/-
2. Data Processing Assistant (Siddha) 15,000/-
III. Muskuloskeletal Scheme
1. Ayush Doctor (Siddha) ₹.40,000/-
2. Therapeutic Assistant
(Male - 1 & Female - 1)
₹.15,000/-
IV. Tribal Mobile Unit
1. Ayush Doctor (Siddha) ₹.40,000/-
2. Dispenser (Siddha) ₹.15,000/-
V. Others
1. Medical Officer ₹.60,000/-
2. Staff Nurse
Mil-Level Health Provider
₹.15,000/-
3. Health Inspector ₹.14,000/-
4. Data Manager ₹.20,000/-
5. Psychiatric Social Worker ₹.18,000/-
6. Physiotherapist ₹.13,000/-
7. Programme Cum Administrative Assistant ₹.12,000/-
8. Operation Theatre Assistant ₹.11,200/-
9. Radiographer ₹.10,000/-
10. Hospital Worker / Multipurpose Worker / Security ₹.8,500/-

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சேலம் மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

நிர்வாக செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நல வாழ்வு சங்கம், பழைய நாட்டாண்மை கட்டட வளாகம், சேலம் மாவட்டம் - 636 001.

அறிவிப்பாணை & விண்ணப்பப்படிவம்

கடைசி தேதி: 23.08.2024

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments