கரூர் மாவட்டம் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் உள்ள இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலகத்தின் கீழ் இயங்கிவரும் அரசு மருத்துவமனைகள், மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம், திருச்சி மற்றும் ஓமியோ பதித்துறையின் கீழ் இயங்கிவரும் ஆயூஷ் தேசிய ஊரக நலத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களில் பணிபுரிய பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 24.08.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://karur.nic.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
---|---|
நிறுவனம் | பொதுசுகாதாரம் & நோய்த்தடுப்பு மருந்து துறை |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | பல்வேறு |
காலியிடங்கள் | 17 |
கடைசி தேதி | 24.08.2024 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் |
Website | https://karur.nic.in/ |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
1. Audiometrician | 01 |
2. Radiographer | 02 |
3. OT Assistant | 01 |
4. Speech Therapist | 01 |
5. Audiologist | 01 |
6. Ayush Medical Officer | 01 |
7. Pharmacist (S9ddha) | 03 |
8. Medical Officer | 01 |
9. Pharmacist (Homeopathy) | 01 |
10. Pharmacist (Ayurveda) | 01 |
11. Multipurpose Hospital Worker | 04 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. Audiometrician:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Diploma in Audiometrician (or) DHLS (Diploma in Hearing Language and Speech) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. Radiographer:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Diploma in Radio Diagnostics Technology (or) B.Sc. Radiography தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. OT Assistant:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Three months (or) One-year OT Technician course தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. Speech Therapist:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Diploma in Training young deaf and hearing handicapped (DTYDHH) from RCI recognized institute to look after the therapy and training of the yound hearing impaired children at the district level தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
5. Audiologist:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Bachelor's Degree in Audiology and Speech Language Pathology / B.Sc. (Speech and Hearing) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
6. Ayush Medical Officer (Ayurveda):
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Minimum Bachelor's Degree - BAMS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
7. Pharmacist (Siddha):
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Diploma in Pharmacy (Siddha). Diploma in Integrated Pharmacy conducted by the Government of Tamil Nadu தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
8. Medical Officer:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Bachelor of Medicine and Bachelor of Surgery தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
9. Pharmacist (Homeopathy):
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Diploma in Pharmacy (Homeopathy). Diploma in Integrated Pharmacy conducted by the Government of Tamil Nadu தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
10. Pharmacist (Ayurveda):
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Diploma in Pharmacy (Ayurveda). Diploma in Integrated Pharmacy conducted by the Government of Tamil Nadu தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
11. Multipurpose Hospital Worker (Siddha / Homeopathy):
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு விபரம்:
வேலையின் பெயர் | வயது வரம்பு |
---|---|
1. Audiometrician | 20-35 years |
2. Radiographer | 20-35 years |
3. OT Assistant | 20-35 years |
4. Speech Therapist | 20-35 years |
5. Audiologist | 20-35 years |
6. Ayush Medical Officer | 59 years |
7. Pharmacist (S9ddha) | 59 years |
8. Medical Officer | 40 years |
9. Pharmacist (Homeopathy) | 59 years |
10. Pharmacist (Ayurveda) | 59 years |
11. Multipurpose Hospital Worker | 59 years |
பணிக்கான ஊதிய விவரம்:-
வேலையின் பெயர் | சம்பளம் |
---|---|
1. Audiometrician | ₹.17,250/- |
2. Radiographer | ₹.13,300/- |
3. OT Assistant | ₹.11,200/- |
4. Speech Therapist | ₹.17,000/- |
5. Audiologist | ₹.23,000/- |
6. Ayush Medical Officer | ₹.34,000/- |
7. Pharmacist (S9ddha) | ₹.750/- Per Day |
8. Medical Officer | ₹.60,000/- |
9. Pharmacist (Homeopathy) | ₹.750/- Per Day |
10. Pharmacist (Ayurveda) | ₹.750/- Per Day |
11. Multipurpose Hospital Worker | ₹.300/- Per Day |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கரூர் மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
நிர்வாக செயலாளர், மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், 3, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கரூர் - 639 007.
அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவம்
கடைசி தேதி: 24.08.2024
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |