NIT Trichy Recruitment 2024: The National Institute of Technology: Tiruchirappalli, Department of Civil Engineering துறையில் காலியாக உள்ள Junior Research Fellow பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி, தகுதியான, விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 10.07.2024 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.nitt.edu/ என்ற இணையதளத்தில் அறிவிப்பைப் பதிவிறக்கலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
---|---|
நிறுவனம் | NIT Trichy |
Notification No. | - |
வகை | TN Jobs |
பணியின் பெயர் | Junior Research Fellow |
காலியிடங்கள் | 02 |
நேர்காணல் தேதி | 10.07.2024 |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் |
Website | https://www.nitt.edu/ |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 02 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- Junior Research Fellow - 02 காலியிடங்கள்
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. Junior Research Fellow:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்ட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் B.E. / B.Tech. in Civil Engineering & M.E. / M.Tech. in Geothechnical Engineering / Structural Engineering or any other relevant specialization from an AICTE recognized Institute / University with First Class and Qualified GATE Score தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணிக்கான வயது வரம்பு விபரம்:-
இந்த பணிக்கு விண்ணப்பபிக்க விருப்புபவர்களின் வயது வரம்பு விபரங்கள் குறிப்பிடவில்லை.
பணிக்கான ஊதிய விவரம்:-
இந்த பணிக்கு விண்ணப்பபிக்க தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு முதல் இரண்டு வருடங்களுக்கு மாதம் ₹.37,000/- + HRA-வும், மூன்றாவது வருடத்திற்கு மாதம் ₹.42,000/- + HRA வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டுயதில்லை.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிக்கு விண்ணப்பபிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் NIT, Trichy-ன் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களை சரியாக பூர்த்தி செய்து மற்றும் அனைத்து சான்றிதழ்களின் நகல்களின் சுய ஒப்பமிட்டு Dr. K. Muthukkumaran, BIS Chair Professor & Head, Department of Civil Engineering, National Institute of Technology, Tiruchirappalli - 620 015 என்ற முகவரிக்கு 10.07.2024-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அறிவிப்பாணை & விண்ணப்பப்படிவம்
கடைசி தேதி: 10.07.2024
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
0 Response to "திருச்சி NIT-ல் ₹.37,000/- ஊதியத்தில் வேலை வாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!"
Post a Comment