Ad Code

பாரதிதாசன் பல்கலை கழகத்தில் Project Fellow பதவிக்கான அறிவிப்பு வெளியீடு. விண்ணப்பிக்க தவறாதீர்!!!

Bharathidasan Recruitment 2024
Bharathidasan Recruitment 2024

Bharathidasan University Recruitment 2024: பாரதிதாசன் பல்கழைக் கழகத்தில் Physics Science துறையில் காலியாக உள்ள Project Fellow பதவியினை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியியாகியுள்ளது. அறிவிப்பின்படி, தகுதியான, விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.06.2024-ம் தேதிக்குள் விண்ணப்பைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.bdu.ac.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம்Bharathidasan University
Notification No.-
வகைTN Jobs 
பணியின் பெயர்Project Fellow
காலியிடங்கள்01
விண்ணப்பிக்க கடைசி தேதி20.06.2024
விண்ணப்பிக்கும் முறைe-mail
Websitehttps://www.bdu.ac.in/


பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 01 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. Project Fellow  - 01 காலியிடம்.


பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. Project Fellow:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் M.Sc / M.Phil (Physics) with a minimum of 60% marks / CGPA 6.1 and above  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


பணிக்கான ஊதிய விவரம்:-

இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ₹.14,000/- வழங்கப்படும்.


பணிக்கான வயது வரம்பு விவரம்:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் அதிகபட்ச வயது வரம்பானது 28 வருடங்கள் (SC/ST  பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு 5 ஆட்டுகள் வழங்கப்படும்).


பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

அதிக தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பத்தில் சமர்ப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். முத்திரையிடப்பட்ட உறையில் அனைத்து மதிப்பெண் அறிக்கைகள் மற்றும் கல்விச் சான்றுகளின் நகல்களுடன் Dr. T.C. Sabari Girisun, Assistant Professor, Department of Physics, Bharathidasan University, Tiruchirappalli - 620 024 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும், விண்ணப்பத்தின் Soft நகலை sabarigirisun@bdu.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

Dr. T.C. Sabari Girisun, Assistant Professor, Department of Physics, Bharathidasan University, Tiruchirappalli - 620 024.

அறிவிப்பாணை

கடைசி தேதி: 20.06.2024

Join our below-given groups for all the latest Jobs
WhatsappTelegram
InstagramGoogle News
FacebookYoutube
Twitter

Post a Comment

0 Comments