அண்ணா பல்கலைக்கழகத்தில் 8-ம் வகுப்பு படித்தவர்களுக்காண வேலை வாய்ப்பு!

Anna University Recruitment 2024

அண்ணா பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு 2024: அண்ணா பல்கலைக்கழகம், சென்னை, தொழில்முறை உதவியாளர் (Professional Assistant - II) மற்றும் பியூன்/அலுவலக உதவியாளர் (Peon/Office Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 01.07.2024 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.annauniv.edu/ என்ற இணையதளத்தில் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம் Anna University
Notification No. -
வகை University Jobs
பணியின் பெயர் 1. Professional Assistant - II
2. Peon/Office Assistant
காலியிடங்கள் 02
கடைசி தேதி 01.07.2024
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்
Website https://www.annauniv.edu/


பணிக்கான காலியிட விபரங்கள்:-

வேலையின் பெயர் காலியிடம்
1.  Professional Assistant - II 01
2.  Peon/Office Assistant 01


பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1.Professional Assistant - II:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் MCA / MBA / M.Com. / M.Sc. (All Branches) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Typewriting, Tally Software, Finance Accounts handling, MS Office and Computer maintenance are desirable.

2.Peon/Office Assistant:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நல்ல உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும், மிதிவண்டி ஓட்டத்தெரிந்திருப்பது விரும்பத்தக்கது.


வயது வரம்பு விபரம்:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பு விபரங்கள் குறிப்பிடவில்லை.


பணிக்கான ஊதிய விவரம்:-

வேலையின் பெயர் ஊதியம்
1. Professional Assistant - II நாள் ஒன்றுக்கு ₹.819/-
2. Peon / Office Assistant நாள் ஒன்றுக்கு ₹.417/-

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அண்ண பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

The Director, Centre for Technology in Traditional Medicine, #218, Platinum Jubilee Building, ACTech, Anna University, Chennai - 600 025 and soft copy of the same application along with scanned copy and certificates should be sent to dircttm@gmail.com


அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவம்


கடைசி தேதி: 01.07.2024

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

0 Response to "அண்ணா பல்கலைக்கழகத்தில் 8-ம் வகுப்பு படித்தவர்களுக்காண வேலை வாய்ப்பு!"

Post a Comment