Steel Authority of India, Limited (SAIL) நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!!!
SAIL Recruitment 2023: SAIL நிறுவனத்தில் காலியாக உள்ள Operator-cum-Techinician, and Attendant-cum-Technician (Trainee) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பதவிகளுக்கென மொத்தம் 110 காலி பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பிணை பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நிறுவனம் | Steel Authority of India, Limited (SAIL) |
பதவியின் பெயர் | Operator-cum-Techinician, and Attendant-cum-Technician (Trainee) |
காலியிடங்கள் | 110 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 16.12.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
SAIL Recruitment 2023 காலிப்பணியிடங்கள்:
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
Operator-cum-Techinician | 30 |
Attendant-cum-Technician (Trainee) | 80 |
SAIL Recruitment 2023 கல்வித்தகுதி:
Operator-cum-Techinician: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Matriculation with 3 years Diploma in Mechanical / Electrical / Chemical / Power Plant / Production / Instrumentation Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Attendant-cum-Technician (Trainee): இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Matriculation with ITI in the relevant trade of Electrician / Fitter / Electronics / Machinist / Diesel Mechanic / Computer Operator & Programme Assistant (CoPA) / Information Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SAIL Recruitment 2023 வயது வரம்பு:
விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 வயது முதல் அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இந்தப் பணிகளுக்கு திறமையும், தகுதியும் வாய்ந்த நபர்கள் Computer Based Test (CBT) மூலம் தேர்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டண விவரங்கள்:
Operator-cum-Techinician: General / OBC / EWS - Rs.500/- SC / ST / PwBD / ESM - Rs.150/-
Attendant-cum-Technician (Trainee): General / OBC / EWS - Rs.300/- SC / ST / PwBD / ESM - Rs.100/-
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் SAIL நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.sail.co.in or www.sailcareers.com எங்கிற பக்கத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 16.12.2023.
Download Notification PDF