அழகப்பா பல்கலைக்கழகத்தில் காலி பணியிடங்கள் அறிவிப்பு. நேர்காணல் மட்டுமே

Admin
By -
0

  

அழகப்பா பல்கலைக்கழகத்தில் காலிபணியிடங்கள் அறிவிப்பு நேர்காணல் மட்டுமே

அழகப்பா பல்கலைக்கழகம் சமீபத்தில் Technical Assistant, and Technical Associaate காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த பணிகள் நேர்காணல் மூலம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பிணை பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Alagappa Univeristy Recruitment 2023

நிறுவனம்

அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி

பதவியின் பெயர்
  1. Technical Assistant
  2. Technical Associate
காலியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.12.2023
விண்ணப்பிக்கும் முறை Interview

அழகப்பா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

1. Technical Assistant: இந்த பணிக்கான மொத்தம் 04 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

2. Technical Associate:  இந்த பணிக்கான மொத்தம் 01 காலியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

1.Technical Assistant: இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் Master's Degree in Computer Science / MCA, B.E./M.E. in the following relevant are of expertise. (PHP, MYSQL and Framework) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2. Technical Associate: இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள்Any Master's Degree in the following relevant are of expertise. (Photoshop, Illustrator and Pagemaker) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பதவியை தகுதியான விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப சம்பள விவரங்கள்:

இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.15,000/- ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 14.12.2023 அன்று காலை 11.00 மணிக்கு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மைய நூலகத்தில்.   நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். 

Download Notification PDF & Application PDF

Post a Comment

0Comments

Post a Comment (0)