RITES நிறுவனத்தில் நிரந்தர வேலை வாய்ப்பு:- மத்திய அரசு ரயில்வே அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள RITES நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் அறிவித்துள்ள வேலைகளுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி தகுதியான மற்றும் திறமையான விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை https://www.rites.com/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தப் பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 10.05.2023.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
![]() |
RITES நிறுவனத்தில் நிரந்தர வேலை வாய்ப்பு |
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள் | |
---|---|
நிறுவனம் | RITES |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | Civil (Traffic & Transport) Civil (Economics & Statics) |
காலியிடங்கள் | 03 |
கடைசி தேதி | 10.05.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Website | https://www.rites.com/ |
RITES பணிக்கான காலியிட விபரங்கள்:-
இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 03 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவி | காலியிடங்கள் |
---|---|
Civil (Traffic & Transport) |
02 |
Civil (Economics & Statics) |
01 |
RITES பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
Civil
(Traffic & Transport):-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Full time Bachelor's Degree in Civil Engineering / Full time B.Arch-Architecture / Full time B Planning / Full time BA /B.Sc. Mathematics/Statistics பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Civil
(Economics & Statics):-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Full time Bachelor's Degree in Economics / Business Economics / Statistics / Operational Research Transport Planning பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணிக்கான வயது வரம்பு விபரம்:-
இந்த பதவிகளுக்கும் விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பானது 01.04.2023 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்சமாக 32 வயதுக்குள் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிக்கான ஊதிய விவரம்:-
பதவி | ஊதியம் |
---|---|
Civil (Traffic & Transport) |
Rs.40,000/- 1,40,000/- |
Civil (Economics & Statics) |
Rs.40,000/- 1,40,000/- |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விரும்பும் General / OBC பிரிவினர்கள் ரூபாய்.600/- வரிகள் சேர்த்து ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். EWS / ST / SC / PWD பிரிவினர்கள் ரூபாய்.300/- வரிகள் சேர்த்து ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Written Test (Offline/Online), Shortlisting மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
RITES பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் RITES இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.rites.com/ என்கிற இணையதள பக்கத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
Notification | Click Here |
கடைசி தேதி | 10.05.2023 |
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
0 Comments