-->

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 281 காலியிடங்கள் அறிவிப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!!!

Admin
By -
0

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் வேலை:- தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் காலியாக உள்ள 281 பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை https://hrce.tn.gov.in என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 07.04.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 281 காலியிடங்கள் அறிவிப்பு


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2023
நிறுவனம் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி
Notification No. ந.க.எண்.4374/2022/அ1
நாள்.01.03.2023
வகை TN Govt Jobs
பணியின் பெயர் பல்வேறு
காலியிடங்கள் 281
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.04.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
Website https://hrce.tn.gov.in/hrcehome/index.php


பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 281 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளித்துறை காலியிடங்கள்:-

பதவி காலியிடம்
தட்டச்சர் 06
நூலகர் 01
கூர்க்கா 02
அலுவலக உதவியாளர் 65
உதவியாளர் 26
சமையல் உதவியாளர் 02
ஆயா 03
பூஜை காவல் 01
காவல் 50
பாத்திர சுத்தி 01

தொழில்நுட்ப காலியிடங்கள்:-

பதவி காலியிடம்
கணினி பொறியாளர் 01
இளநிலை பொறியாளர் (மின்) 01
வரைவாளர் (சிவில்) 02
வரைவாளர் (மின்) 01
தொழில்நுட்ப உதவியாளர் (சிவில்) 06
தொழில்நுட்ப உதவியாளர் (மின்) 01
H.T.ஆபரேட்டர் 05
ப்ம்ப் ஆபரேட்டர் 06
பிளம்பர் 15
தண்ணீர் சுத்திகரிப்பு
நிலைய இயக்குபவர்
02
ஃபிட்டர் 03
வின்ச் மெக்கானிக் 01
வின்ச் ஆபரேட்டர் 08
மிசின் ஆபரேட்டர் 05
டிராலிகார்டு 09
ஓட்டுனர் 04
நடத்துனர் 05
கிளீனர் 01
மருத்துவர் 02
F.N.A 01
M.N.A 01
சுகாதார ஆய்வாளர் 01
வேளாண் அலுவலர் 01

ஆசிரியர் காலியிடங்கள்:-

பதவி காலியிடம்
ஆசிரியர்கள் 16
(ஆங்கிலம்-2)
(தமிழ்-4)
(கணிதம்-2)
வரலாறு-2
(இயற்பியல்-1)
வேதியல்-1)
(உயிரியல்-1)
(இசை ஆசிரியை-1)
(உடற் கல்வி ஆண்-1)
(உடற் கல்வி பெண்-1)
ஆய்வக உதவியாளர் 01
வேதபாட சாலை
(சிவ ஆகம ஆசிரியர்)
01
தேவார ஆசிரியர் 01

உள்துறை காலியிடங்கள்:-

பதவி காலியிடம்
நாதஸ்வரம் 03
தவில் 05
தாளம் 03
அர்ச்சகர் 03

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்கள், 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ITI படித்தவர்கள், Diploma படித்தவர்கள், Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

வயது வரம்பு விபரங்களுக்கு அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.

பணிக்கான ஊதிய விவரம்:-

இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியம் பதவிகளுக்கு தகுந்தாற்போல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு/நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரபூர்வ இணையதளமான https://hrce.tn.gov.in என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவம் சான்று நகல்கள், மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து 07.04.2023 ஆம் தேதி மாலை 05.45 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

இணை ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,
பழனி, திண்டுக்கல் - 624 601.

Download Notification and Application Form

கடைசி தேதி: 07.04.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0Comments

Post a Comment (0)