கால்நடை ஆலோசகராக, தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் தயாரிப்பாளர்கள், யூனியன் லிமிடெட் - இல் வேலை வாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!!!

கால்நடை ஆலோசகராக, தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் தயாரிப்பாளர்கள், யூனியன் லிமிடெட்-இல் வேலை வாய்ப்பு: பின்வரும் பணிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்த அடிப்படையில், தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களில் பணிபுரிய விருப்பம் யூனியன் லிமிடெட், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறையை உள்ளடக்கிய உள்ளீடு பாதை மாவட்டங்கள்.தகுதியான விண்ணப்பதாரர்கள் தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு நிர்வாக அலுவலகத்தில் 24.03.2023 அன்று நடக்கும் நேர்முகத் தேர்வில் காலை 11:00 மணியளவில் கலந்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கால்நடை ஆலோசகராக, தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் தயாரிப்பாளர்கள், யூனியன் லிமிடெட் - இல் வேலை வாய்ப்பு

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2023
நிறுவனம் தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் தயாரிப்பாளர்கள் UNION LTD.
வகை TN Govt Jobs
பணியின் பெயர் கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant)
காலியிடங்கள் 05
நேர்காணல்(WALK -IN- INTERVIEW)தேதி 24.03.2023
விண்ணப்பிக்கும் முறை Offline

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 05 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant) - 05 காலியிடங்கள்

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு இளங்கலை (B.V.Sc.,& AH) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் கணினி அறிவு இருக்க வேண்டும்(with Computer Knowledge Preferable).

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

வயது வரம்பு பற்றி குறிப்பிடவில்லை.

பணிக்கான ஊதிய விவரம்:-

இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய் 43,000/- Inclusive all allowance (Salary- Rs.30,000/- + Propulsion Charges- Rs.8000/- + Individual Incentive -Rs.5000/-) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு நிர்வாக அலுவலகத்தில் 24.03.2023 அன்று நடக்கும் நேர்முகத் தேர்வில் காலை 11:00 மணியளவில் கலந்து கொள்ளலாம். கல்வி சான்று நகல்கள், Resume, மற்றும் ஓட்டுநர் உரிம சான்றிதழ் கொண்டு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான மற்ற விபரங்கள்:-

இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களிடம் ஓட்டுநர் உரிமத்துடன் இரு சக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் தயாரிப்பாளர்கள் UNION LTD.,
நாஞ்சிக்கோட்டை சாலை,
தஞ்சாவூர்.-613006.

நேர்காணல்(WALK -IN- INTERVIEW) தேதி: 24.03.2023


Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter