தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!!!

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு:- தர்மபுரி மாவட்ட, இந்து சமய அறநிலையத்துறை, உதவி ஆணையர் அலுவலகத்துடன் இணைந்துள்ள ஆய்வாளர் அலுவலகம் மற்றும் தனி வட்டாட்சியர் அலுவலகங்களில் காலியாக உள்ள 7 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு இந்துசமய அறநிலையத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பதவிகள் அனைத்தும் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை https://hrce.tn.gov.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 11.03.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு.
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2023
நிறுவனம் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை
Notification No. கட்டு எண்.434/2022/அ1
நாள்:09.02.2023
வகை TN Govt Jobs
பணியின் பெயர் அலுவலக உதவியாளர்
காலியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.03.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
Website https://hrce.tn.gov.in

அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை. முழு விவரங்களுடன்!!

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 07 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. அலுவலக உதவியாளர் - 07 காலியிடங்கள்

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு 01.01.2023 தேதியின் படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக SC/ST பிரிவினருக்கு 37 வயதிற்குள்ளும், GT பிரிவினருக்கு 32 வயதிற்குள்ளும், MBC/DNC பிரிவினருக்கு 34 வயதிற்குள்ளும், BC பிரிவினருக்கு 34 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். வயது வரம்பு தளர்வுகள் அரசின் நிபந்தனைகளின்படி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான ஊதிய விவரம்:-

இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.15,700 - 50,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் இன சுழற்சி முறையில் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன சுழற்சி விபரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பாணையை பார்வையிடவும்.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை இணையதளமான https://hrce.tn.gov.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், சாதி சான்றிதழ், குடும்ப அடையாள அட்டை மற்றும் ஆதார் அடையாள அட்டை நகல், முன்னுரிமைக்கான சான்றிதழ் நகல் மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்துடன், ரூ.25/- தபால் வில்லை (Stamp) ஒட்டிய உறையில் சுய விலாசமிட்டு இணைத்து 11.03.2023 ஆம் தேதி மாலை 05.30 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

உதவி ஆணையர்,
இந்து சமய அறநிலையத்துறை,
செங்குந்தர் திருமண மண்டப வளாகம்,
பென்ணகரம் ரோடு,
குமாரசாமிப்பேட்டை,
தருமபுரி - 636 701.

Download Notification and Application Form

கடைசி தேதி: 11.03.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter