-->

Sugarcane Breeding Institute Recruitment 2023

Admin
By -
0

கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு:- கோயம்புத்தூரில் அமைந்துள்ள கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள Research Associate பணியிடத்தினை நிரப்புவதற்கு அதிகாரபூர்வ அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை https://sugarcane.icar.gov.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிக்கு நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டிய நாள் 10.02.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Sugarcane Breeding Institute Recruitment 2023
Sugarcane Breeding Institute Recruitment 2023


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2023
நிறுவனம் கரும்பு வளர்ப்பு நிறுவனம், கோவை
Notification No. 14-2/2023-Estt. Date:03.02.2023
வகை Central Govt Jobs
பணியின் பெயர் Research Associate
காலியிடங்கள் 01
நேர்காணல் தேதி 10.02.2023
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்
Website https://sugarcane.icar.gov.in/

ECHS Coimbatore Recruitment 2023 >> Clerk, Medical Officer, Lab Assistant, etc.

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 01 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. Research Associate - 01 Vacancy

Research Associate பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Ph.D in Agricultural Economics / Dairy Economics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

Master's Degree in the Agricultural Economics / Economics / Dairy Economics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 முதல் ஆண்களுக்கு அதிகபட்சமாக 40 வயதும், பெண்களுக்கு அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு தளர்வுகள் அரசின் நிபந்தனைகளின்படி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான ஊதிய விவரம்:-

இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு (Ph.D Applicants) மாதம் ரூபாய்.54,000/- plus 18% HRA வழங்கப்படும், (Other Applicants) மாதம் ரூபாய்.49,000/- plus 18% HRA வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Sugarcane Breeding Institute இணையதளமான https://sugarcane.icar.gov.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று அசல், அனுபவம் சான்று அசல் மற்றும் பிற சான்றிதழ் அசலுடன் புகைப்படத்துடன் 10.02.2023 ஆம் தேதி காலை 09.00 மணிக்கு நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பணிக்கு நேர்காணல் நடைபெறும் முகவரி:-

ICAR-Sugarcane Breeding Institute,
Coimbatore-7.

Download Notification PDF

Download Applicationn Form

நேர்காணல் தேதி: 10.02.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0Comments

Post a Comment (0)