-->

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் வேலைவாய்ப்பு.

Admin
By -
0

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் வேலைவாய்ப்பு:- திருப்பூர் மாவட்டத்தில் 27 நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட நலவாழ்வு சங்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை https://tiruppur.nic.in என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 15.02.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி, எப்படி விண்ணப்பிப்பது தேதி போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் வேலைவாய்ப்பு.
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் வேலைவாய்ப்பு


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2023
நிறுவனம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, திருப்பூர்
வகை TN Govt Jobs
பணியின் பெயர் பல்வேறு
காலியிடங்கள் 108
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.02.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
Website https://tiruppur.nic.in


பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 108 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. Medical Officer - 27 Vacancies
  2. Staff Nurse - 27 Vacancies
  3. Health Inspector - Grade II - 27 Vacancies
  4. Hospital Worker - 27 Vacancies

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

Medical Officer:- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் MBBS பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Staff Nurse:- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Diploma in GNM / B.Sc. Nursing பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Health Inspector:- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் +2 with Biology or Botany and Zoology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட்டாயம் 10-ம் வகுப்பு தமிழ்மொழியில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2 வருட சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Hospital Worker:- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு 40 முதல் அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணிக்கான ஊதிய விவரம்:-

  1. Medical Officer - Rs.60,000/- Per Month
  2. Staff Nurse - Rs.18,000/- Per Month
  3. Health Inspector - Grade II - Rs.14,000/-
  4. Hospital Worker - Rs.8,500/-

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மாவட்டத்தின் இணையதளமான https://tiruppur.nic.in என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவம் சான்று நகல்கள், மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து 15.02.2023 ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
மாவட்ட நல வாழ்வு சங்கம்,
147, பூலுவப்பட்டி பிரிவு,
நெருப்பெரிச்சல் சாலை,
திருப்பூர் 602.

Download Notification PDF

கடைசி தேதி: 15.02.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0Comments

Post a Comment (0)