-->

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் கண் மருத்துவ உதவியாளர் பணிக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது

Admin
By -
0

கண் மருத்துவ பணியாளர் வேலை:- மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் ஆனது தமிழ்நாடு மருத்துவத் துறையில் காலியாக உள்ள கண் மருத்துவ உதவியாளர் (Ophthalmic Assistant) காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியானவர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையை https://www.mrb.tn.gov.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 09.03.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் கண் மருத்துவ உதவியாளர் பணிக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது
mrb ophthalmic recruitment 2923


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2023
நிறுவனம் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்
Notification No. 02/MRB/2023
Dated:17.02.2023
வகை TN Govt Jobs
பணியின் பெயர் Ophthalmic Assistant
காலியிடங்கள் 93
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.03.2023
விண்ணப்பிக்கும் முறை Online
Website https://www.mrb.tn.gov.in

அரசு மருத்துவமனையில் ரூ.60,000/- சம்பளத்தில் மேலாளர் பணி. வாங்க விண்ணப்பிக்கலாம்!!!

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 93 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. Ophthalmic Assistant - 93 Vacancies

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

Passed the 2-year Ophthalmic Assistant Course conducted by a Government Medical College or Any other recognized by the Directorate of Medical Education Or 2-year Diploma in Optometry conducted by a Government Medical College or any other institution recognized by the Directorate of Medical Education and passed the 3-month condensed Para Medical Ophthalmic Assistant Course conducted by the Regional Insititute of Ophthalmology, Chennai or any other Institution recognized by the Directorate of Medical Education.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு 01.07.2023 தேதியின் படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக பொது பிரிவினர்கள் 32 வயதிற்குள்ளும், மாற்றுதிறனாளிகளுக்கு 42 வயதிற்குள்ளும், முன்னாள் இராணுவத்தினருக்கு 50 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். SC / ST / SCA / BC / BCM / MBC & DNC ஆகிய பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிக்கான ஊதிய விவரம்:-

இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.35,400 - 1,12,400/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் SC / ST / SCA / DAP(PH) / DW பிரிவினர்கள் ரூ.300/- ஆன்லைனில் செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர்கள் ரூ.600/- ஆன்லைனில் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

அதிகாரபூர்வ அறிவிப்பாணையை பார்க்கவும்.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மருத்து பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளமான https://www.mrb.tn.gov.in/ என்கிற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

Apply Now

Download Notification PDF

கடைசி தேதி: 09.03.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0Comments

Post a Comment (0)