கோயம்புத்தூரில் இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு. முழு விவரங்களுடன்!!

கோயம்புத்தூரில் இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு:- இந்திய ராணுவம் Agniveer திட்டத்தின் மூலம் தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான கோயம்புத்தூரில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 11 மாவட்டத்தை (கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை, தேனி மற்றும் தர்மபுரி) சேர்ந்தவர்கள் இந்த வேலைக்கு வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை https://www.joinindianarmy.nic.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 15.03.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு. முழு விவரங்களுடன்!!
கோயம்புத்தூரில் இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு. முழு விவரங்களுடன்!!


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2023
நிறுவனம் இந்திய இராணுவம், கோவை
வகை Central Govt Jobs
பணியின் பெயர் Agniveer
காலியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.03.2023
விண்ணப்பிக்கும் முறை Online
Website https://www.joinindianarmy.nic.in/

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் வேலை வாய்ப்பு. முழு தகவல்களுடன்!!!

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான காலியிடங்கள் பல்வேறு என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, டிப்ளமோ, ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு குறைந்தபட்சம் 17 1/2 முதல் அதிகபட்சமாக 21 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணிக்கான ஊதிய விவரம்:-

இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு முதல் மாதம் ரூபாய்.30,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ.250/- எஸ்பிஐ வங்கியின் மூலம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது..

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Online Computer Based written examination and Recruitment Rally மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளமான https://www.joinindianarmy.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

https://www.joinindianarmy.nic.in/

Download Notification PDF

கடைசி தேதி: 15.03.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter