ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை:- புதுக்கோட்டை மாவட்டம் ஆரம்ப சுகாதார நிலையம், கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு புதுக்கோட்டை மாவட்ட நல வாழ்வு சங்கம் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை https://pudukkottai.nic.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 12.01.2023.
Primary Health Centre Recruitment 2023 |
Page Contents
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் | ஆரம்ப சுகாதார நிலையம், புதுக்கோட்டை |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | 1. பல் மருத்துவர் 2. பல் மருத்துவ உதவியாளர் |
காலியிடங்கள் | 03 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 12.01.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தமிழ்நாடு அரசு சமூக நலத் துறையில் வேலை வாய்ப்பு. வாங்க விண்ணப்பிக்கலாம்!!! |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 03 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- பல் மருத்துவர் (Dental Surgeon) - 02 காலியிடங்கள்
- பல் மருத்துவ உதவியாளர் (Dental Assistant) - 01 காலியிடம்
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. பல் மருத்துவர் (Dental Surgeon)இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் B.D.S. பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு பல் மருத்துவக் குழுவில் பதிவு செய்திருக்க வேண்டும். குறைந்தது ஒரு வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
1. பல் மருத்துவ உதவியாளர் (Dental Assistant)இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது ஒரு வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணிக்கான வயது வரம்பு விபரம்:-
வயது வரம்பு விபரங்கள் குறிப்பிடவில்லை.
பணிக்கான ஊதிய விவரம்:-
பல் மருத்துவர் (Dental Surgeon) இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.34,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல் மருத்துவ உதவியாளர் (Dental Assistant) இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.13,800/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தின் இணையதளமான https://pudukkottai.nic.in என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவம் சான்று நகல்கள், மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து 12.01.2023 ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
துணை இயக்குநர்,
சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
பழைய பேருந்து நிலையம் அருகில்,
நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில்,
மதுரை ரோடு,
புதுக்கோட்டை - 622 001.
Download Notification PDF
கடைசி தேதி: 12.01.2023
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |