சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்

சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்

சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு:- மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை கோயம்புத்தூர். மாவட்ட நலச்சங்கம், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரபூர்வ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் இடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன இந்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி 05.01.2023.

சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு
சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, கோயம்புத்தூர்.
வகை TN Govt Jobs
பணியின் பெயர் பல்வேறு
காலியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.01.2023
விண்ணப்பிக்கும் முறை Offline

கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு. முழு தகவல்களுடன்!!!

பணிக்கான காலியிட விபரங்கள்:-

  1. Senior Treatment Supervisor - 01 காலியிடம்
  2. Senior TB Laboratory Supervisor - 02 காலியிடங்கள்
  3. Lab Technician - 02 காலியிடங்கள்
  4. Senior Lab Technician (CDST Lab.) - 01 காலியிடம்

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்;-:

Senior Treatment Supervisor:- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Bachelor's Degree or Recognized sanitary Inspector's Course/Certificate Course in Computer operations (Minimum 2 months) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு சக்கர வாகனம் ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும் மற்றும் இரண்டு சக்கர வாகனம் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

Senior TB Laboratory Supervisor:- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Graduate or Diploma in Medical Laboratory Technology or equivalent//Certificate Course in Computer operations (Minimum 2 months) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு சக்கர வாகனம் ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும் மற்றும் இரண்டு சக்கர வாகனம் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

Lab Technician:- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 12th and Diploma or certified course in Medical Laboratory Technology or equivalent தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Senior Lab Technician (CDST Lab.):- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் B.Sc., Biotechnology with DMLT or B.Sc., Microbiology with DMLT or B.Sc., with DMLT or equivalnt தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 2 வருடம் அனுபவம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 65 வரைக்கும் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிக்கான ஊதிய விவரம்:

  1. Senior Treatment Supervisor - Rs.19,800/-
  2. Senior TB Laboratory Supervisor - Rs.19,800/-
  3. Lab Technician - Rs.13,000/-
  4. Senior Lab Technician (CDST Lab.) - Rs.25,000/-

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:

இந்த பணிகளுக்கான எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்ப படிவத்துடன் புகைப்படம், கல்வித்தகுதி சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், மற்றும் பிற சான்றிதழ்களின் நகல்களை A அல்லது B நிலையிலுள்ள அலுவலரிடம் Attested பெற்று சமர்ப்பிக்க வேண்டும். தபால் உறையின் மேல் பதவிக்கான பெயரை கட்டாயம் குறிப்பிட வேண்டும் மற்றும் ரூபாய் 25 மதிப்புள்ள தபால்தலை ஒட்டிய சுய விலாசமிட்ட இரண்டு கவர்கள் இணைத்து அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

DDHS பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

மாவட்ட தேர்வுக்குழு,
துணை இயக்குநர் மருத்துவ பணிகள் (காசநோய்) அலுவலகம்,
மாவட்ட காசநோய் மையம்,
819, DDHS வளாகம்,
பந்தய சாலை,
கோயம்புத்தூர்-18.

கடைசி தேதி: 05.01.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter