இந்தோ திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படையில் காவலர் காலியிடங்கள் அறிவிப்பு. உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

இந்தோ திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படையில் காவலர் காலியிடங்கள் அறிவிப்பு. உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

itbpf recruitment 2022
இந்தோ திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படையில் காவலர் காலியிடங்கள் அறிவிப்பு. உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

இந்தோ திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படையில் காவலர் காலியிடங்கள் அறிவிப்பு:- இந்தோ திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள தலைமை காவலர் (Head Constable), காவலர் (Constable) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலமாக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://recruitment.itbpolice.nic.in) விண்ணப்பிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்கள் இடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிகளுக்கு ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 30.11.2022.

Join our Whatsapp Group
Join our Telegram Group
Follow us on Instagram
Follow us on Google News
Join our Facebook Group
Subscribe our Youtube Channel

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் இந்தோ திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படை
வகை Central Govt Jobs
பணியின் பெயர் Head Constable (Telecommunication),
Constable (Telecommunication)
காலியிடங்கள் 293
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online
இணையதளம் https://recruitment.itbpolice.nic.in

ஆவின் நிறுவனத்தில் ரூபாய்.43,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு. Apply Now.

ITBPF பணிக்கான காலியிடங்கள்:

இந்த பணிகளுக்கான காலியிட விபரங்கள் பின்வருமாறு:-

  • 1. Head Constable (Telecommunication) - 126 காலியிடங்கள்
  • 2. Constable (Telecommunication) - 167 காலியிடங்கள்
  • ITBPF பணிக்கான கல்வித்தகுதி:

    1. Head Constable (Telecommunication)

    இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இயற்பியல், வேதியியல், மற்றும் கணித பாடப்பிரிவில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 45 சதவீதம் மதிப்பெண் வைத்திருப்பவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அல்லது

    பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஐ.டி.ஐ (I.T.I) எலக்ட்ரானிக்ஸ் (Electronics) அல்லது எலக்ட்ரிக்கல் (Electrical) அல்லது கம்ப்யூட்டர் (Computer) படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அல்லது

    பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Diploma in Electronics or Communication Or Instrumentation or Computer Science or Information Technology Or Electrical படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    2. Constable (Telecommunication)

    இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த பதவிக்கு I.T.I நிறுவனத்தில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு விரும்பத்தக்கது என குறிப்பிடப்பட்டுள்ளது.

    ITBPF பணிக்கான வயது வரம்பு:

    1. Head Constable (Telecommunication)

    இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 18 முதல் அதிகபட்சமாக 25 வயதிற்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதர வகுப்பினருக்கு அரசாங்கத்தின் விதிமுறைப்படி வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    2. Constable (Telecommunication)

    இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 18 முதல் அதிகபட்சமாக 23 வயதிற்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதர வகுப்பினருக்கு அரசாங்கத்தின் விதிமுறைப்படி வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ITBPF பணிக்கான ஊதிய விவரம்:

    1. Head Constable (Telecommunication)

    Level-4 in the pay Matrix-Rs. 25500-81100.

    2.Constable (Telecommunication)

    Level-3 in the pay Matrix-Rs. 21700-69100.

    ITBPF பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:

    இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பொதுப்பிரிவினர், OBC, மற்றும் EWS Rs.100/- ஆன்லைனில் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. SC,ST, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ITBPF பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

    இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலமாக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://recruitment.itbpolice.nic.in) விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 30.11.2022.

    ITBPF பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

    (https://recruitment.itbpolice.nic.in

    Download Notification PDF

    கடைசி தேதி: 30.11.2022

    Join our below-given groups for all the latest Jobs

    Join our Whatsapp Group
    Join our Telegram Group
    Follow us on Instagram
    Follow us on Google News
    Join our Facebook Group
    Subscribe our Youtube Channel