இந்து சமய அறநிலையத் துறை வேலை

இந்து சமய அறநிலையத் துறை வேலை 2022 | பல்வேறு பணிகள் | தபால் மூலம் விண்ணப்பிக்கவும் | அதிகாரபூர்வ இணையதளம் www.hrce.tn.gov.in

இந்து சமய அறநிலையத் துறை வேலை 2022: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை, அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், சென்னையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த காலிபணியிடங்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள இந்து சமயத்தை சார்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவம் www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 04.10.2022.We will provide you qualifications wise job details like 8th Pass, 10th Pass, 12th, Diploma, Any Degree, B.E.,, B.Tech., M.E., M.Tech, MBA, B.Com., M.Com., B.Sc., MCA, M.Sc., etc.

hrce recruitment

இந்த வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை
வகை TN Govt Jobs
காலியிடங்களின் எண்ணிக்கை 23
பணியின் இடம் அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், சென்னை
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.10.2022
விண்ணப்பிக்கும் முறை தபால் மூலம் விண்ணப்பிக்கவும்
Official Website https://hrce.tn.gov.in

காலியிட விவரங்கள்

வேலைகளின் பெயர் காலியிடங்கள்
1. இளநிலை உதவியாளர்
(Junior Assistant)
04
2. தட்டச்சர்
(Typist)
01
3. ஓட்டுநர்
(Driver)
01
4. உதவி மின் பணியாளர் 01
5. நாதஸ்வரம் 02
6. உதவி அர்ச்சகர் 09
7. உதவி பரிச்சாரகம் 02
8. உதவி சுயம்பாகம் 01
9. வேதபாராயணம் 02

Eligibility Criteria

கல்வி விவரங்கள், அனுபவம், சம்பளம் மற்றும் வயது வரம்பு விவரங்கள்

1. இளநிலை உதவியாளர்
(Junior Assistant)

i) கல்வி தகுதி
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
ii) அனுபவம்
அனுபவம் தேவையில்லை
iii) சம்பள விவரங்கள்
Rs.18,500/- - Rs.58,600/- (Pay Matrix-22)
iv) வயது வரம்பு விவரங்கள்
01.09.2022 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 35 வயதுக்குள் உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

2. தட்டச்சர்
(Typist)

i) கல்வி தகுதி
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் மற்றும் தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) அனுபவம்
அனுபவம் தேவையில்லை
iii) சம்பள விவரங்கள்
Rs.18,500/- - Rs.58,600/- (Pay Matrix-22)
iv) வயது வரம்பு விவரங்கள்
01.09.2022 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 35 வயதுக்குள் உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

3. ஓட்டுநர்
(Driver)

i) கல்வி தகுதி
8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இலகுரக வாகனம் அல்லது கனரக வாகன ஓட்டுநர் உரிமமும் முதலுதவி குறித்த சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
ii) அனுபவம்
ஓராண்டு ஓடுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
iii) சம்பள விவரங்கள்
Rs.18,500/- - Rs.58,600/- (Pay Matrix-22)
iv) வயது வரம்பு விவரங்கள்
01.09.2022 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 35 வயதுக்குள் உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

4. உதவி மின் பணியாளர்

i) கல்வி தகுதி
அரசால்/அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின்/மின்கம்பி பணியாளர் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மின் உரிமம் வழஙகல் வாரியத்திடமிருந்து H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
ii) அனுபவம்
அனுபவம் தேவையில்லை
iii) சம்பள விவரங்கள்
Rs.16,600/- - Rs.52,400/- (Pay Matrix-18)
iv) வயது வரம்பு விவரங்கள்
01.09.2022 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 35 வயதுக்குள் உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

5. நாதஸ்வரம்

i) கல்வி தகுதி
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனஙளால் அல்லது ஏனைய யாதொரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட யாதொரு நிறுவங்களால் நடத்தப்படும் இசைப் பள்ளிகளிலிருந்து இது தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
ii) அனுபவம்
அனுபவம் தேவையில்லை
iii) சம்பள விவரங்கள்
Rs.19,500/- - Rs.62,000/- (Pay Matrix-25)
iv) வயது வரம்பு விவரங்கள்
01.09.2022 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 35 வயதுக்குள் உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

6. உதவி அர்ச்சகர்

i) கல்வி தகுதி
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனஙளால் அல்லது ஏனைய யாதொரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட யாதொரு நிறுவங்களால் நடத்தப்படும் ஆகமப்பள்ளி அல்லது வேதபாடசாலையில் தொடர்புடைய துறையில் ஓராண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
ii) அனுபவம்
அனுபவம் தேவையில்லை
iii) சம்பள விவரங்கள்
Rs.15,900/- - Rs.50,400/- (Pay Matrix-15)
iv) வயது வரம்பு விவரங்கள்
01.09.2022 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 35 வயதுக்குள் உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

7. உதவி பரிச்சாரகம்

i) கல்வி தகுதி
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். கோயில்களின் பழக்க வழக்கங்களுக்கேற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
ii) அனுபவம்
அனுபவம் தேவையில்லை
iii) சம்பள விவரங்கள்
Rs.10,000/- - Rs.31,500/- (Pay Matrix-10)
iv) வயது வரம்பு விவரங்கள்
01.09.2022 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 35 வயதுக்குள் உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

8. உதவி சுயம்பாகம்

9. வேதபாராயணம்

i) கல்வி தகுதி
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனஙளால் அல்லது ஏனைய யாதொரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட யாதொரு நிறுவங்களால் நடத்தப்படும் ஆகமப்பள்ளி அல்லது வேதபாடசாலையில் தொடர்புடைய துறையில் மூன்றாண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
ii) அனுபவம்
அனுபவம் தேவையில்லை
iii) சம்பள விவரங்கள்
Rs.18,500/- - Rs.58,600/- (Pay Matrix-22)
iv) வயது வரம்பு விவரங்கள்
01.09.2022 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 35 வயதுக்குள் உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

கட்டண விவரங்கள்

 • விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை

 • தேர்ந்தெடுக்கும் முறை

 • தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

 • எப்படி விண்ணப்பிப்பது

 • hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் விவரங்களை பூர்த்தி செய்து அத்துடன் சான்றிதழ்களின் நகல்கலை இணைத்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்ப வேண்டும். முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 • முக்கியமான தகவல்

  முக்கியமான தகவல்
  Start Date 05.09.2022
  End Date 04.10.2022
  Official Website https://hrce.tn.gov.in
  Official Notification அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவம்
  முகவரி துணை ஆணையர்/செயல் அலுவலர்,
  அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில்,
  வடபழநி,
  சென்னை-2.

  Join our below-given groups for all the latest Jobs

  Join Our Whatsapp Group
  Join our Telegram Group