Tamil Nadu Information Commission Recruitment 2022

Tamil Nadu Information Commission Recruitment 2022 | Office Assistant Posts | Apply through post | Notification and Application Format can be downloaded @ tnsic.gov.in | Apply on or before 02.09.2022

Tamil Nadu Information Commission Recruitment 2022: தமிழ்நாடு தகவல் ஆணையம் சமீபத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு விளம்பர அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிகள் அனைத்தும் நேர்காணல் மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 02.09.2022.

We will provide you qualification wise job details like 8th Pass, 10th Pass, 12th, Diploma, Any Degree, B.E.,, B.Tech., M.E., M.Tech, MBA, B.Com., M.Com., B.Sc., MCA, M.Sc., etc.

Tamil Nadu Information Commission Recruitment 2022

இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை கீழே காணலாம்

ஆட்சேர்ப்பு விவரங்கள்

நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு தகவல் ஆணையம்
பணியின் பெயர் அலுவலக உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை 05
வேலை இடம் தமிழ்நாடு தகவல் ஆணையம்
சென்னை
கடைசி தேதி 02.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
அதிகாரப்பூர்வ இணையதளம் www.tnsic.gov.in

காலியிடங்களின் விவரங்கள்

பணியின் பெயர் காலியிடங்கள்
அலுவலக உதவியாளர் 05

Eligibility Criteria

கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள்

  • 8-ம் வகுப்பு தேர்ச்சியடந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
  • சம்பள விவரங்கள்

  • Rs.15,700/- - Rs.58,100/- (Level-1)

  • வயது வரம்பு விவரங்கள்

  • பொதுப் பிரிவினருக்கு 1.7.2022 தேதியின்படி 18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். (Non-Priority)
  • For SC (Priority) 1.7.2022 தேதியின்படி 18 வயது முதல் 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • For MBC/DNC (Non-Priority) 1.7.2022 தேதியின்படி 18 வயது முதல் 34 வயதுக்குள் இருக்க வேண்டும்
  • For BC (Other than BC Muslims) (Non-Priority) 1.7.2022 தேதியின்படி 18 வயது முதல் 34 வயதுக்குள் இருக்க வேண்டும்

  • முன்பதிவு விவரங்கள்

  • MBC/DNC - ஆதரவற்ற விதவை (Destitute Widow)
  • BC (Other than BC Muslims) - ஆதரவற்ற விதவை (Destitute Widow)

    விண்ணப்பக் கட்டண விவரங்கள்

  • Nil

  • தேர்ந்தெடுக்கப்படும் முறை

  • இந்த பணிகள் அனைத்தும் நேர்காணல் மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்.

  • இந்த வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது

  • அதிகார பூர்வ இணையதளத்தில் (www.tnsic.gov.in) கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை கவனமாக பூர்த்தி செய்து சான்றிதழ் நகலுடன் அதிகாரபூர்வ முகவரிக்கு தபாலில் அணுப்ப வேண்டும்.
  • முக்கியமான தகவல்

    முக்கியமான தகவல்
    Start Date 03.08.2022
    End Date 02.09.2022
    Official Website http://www.tnsic.gov.in
    Notification Notification
    Application Format Application Download Here
    முகவரி செயலாளர்,
    தமிழ்நாடு தகவல் ஆணையம்,
    எண்.19, பண்ணை இல்லம்,
    பேர்ன்பேட்,
    நந்தனம்,
    சென்னை-35.

    Join our below-given groups for all the latest Jobs

    Join Our Whatsapp Group
    Join our Telegram Group