தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை வாய்ப்பு 2022 | வட்டார வள பயிற்றுநர் பணி | காலியிடங்கள் 12 | விண்ணப்பிக் வேண்டிய கடைசி தேதி 16.08.2022.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை வாய்ப்பு 2022: தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம், சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, மாவட்ட இயக்க மேலாண்மை வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள வட்டார வள பயிற்றுநர் பணிகளை நிரப்ப அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வட்டார வாரியாக தகுதியான பெண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் 16.08.2022 வரை பெறப்படுகின்றன.
We will provide you qualifications wise job details like 8th Pass, 10th Pass, 12th, Diploma, Any Degree, B.E.,, B.Tech., M.E., M.Tech, MBA, B.Com., M.Com., B.Sc., MCA, M.Sc., etc.
இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை கீழே காணலாம்
ஆட்சேர்ப்பு விவரங்கள்
நிறுவனத்தின் பெயர் | தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் |
பணியின் பெயர் | வட்டார வள பயிற்றுநர் |
காலியிடங்கள் | 12 |
வேலை இடம் | சிவகங்கை மாவட்டம் |
கடைசி தேதி | 16.08.2022 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
இணையதளம் | www.sivaganga.nic.in |
காலியிடங்களின் விவரங்கள்
பணியின் பெயர் | காலியிடங்கள் |
---|---|
வட்டார வள பயிற்றுநர் | |
1. காளையார்கோவில் | 01 |
2. கல்லல் | 01 |
3. சாக்கோட்டை | 01 |
4. திருப்பத்தூர் | 01 |
5. சிங்கப்புணரி | 01 |
6. மானாமதுரை | 01 |
7. சிவகங்கை | 01 |
8. திருப்புவனம் | 01 |
9. இளையான்குடி | 01 |
10. தேவகோட்டை | 01 |
11. கண்ணங்குடி | 01 |
12. எஸ்.புதூர் | 01 |
Eligibility Criteria
கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள்
வட்டார வள பயிற்றுநர்
சம்பள விவரங்கள்
வட்டார வள பயிற்றுநர்
வயது வரம்பு விவரங்கள்
முன்பதிவு விவரங்கள்
விண்ணப்பக் கட்டண விவரங்கள்
தேர்ந்தெடுக்கப்படும் முறை
இந்த வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது
முக்கியமான தகவல்
முக்கியமான தகவல் | |
---|---|
Start Date | 08.08.2022 |
End Date | 16.08.2022 |
Official Website | https://sivaganga.nic.in |
Notification | Notification |
Application | Application |
முகவரி | இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், இயக்க மேலாண்மை அலகு, ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி துறை அலுவலக வளாகம், சிவகங்கை மாவட்டம் - 630 562. |
Join our below-given groups for all the latest Jobs
Join Our Whatsapp Group | |
Join our Telegram Group |
0 Comments