இளைஞர் நீதி குழுமத்தில் வேலை. கணினி இயக்குபவர் பணிக்கு விண்ணப்பியுங்கள்

Admin
By -
0

சமூகப் பாதுகாப்புத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் (Assistant Cum Data Entry Operator) வேலை

சமூகப் பாதுகாப்புத் துறை: சமூகப் பாதுகாப்புத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் கீழ் உள்ள இளைஞர் நீதிக்குழுமத்தில் காலியாக உள்ள Assistant Cum Data Entry Operator பணியிடங்களை நிரப்புவதற்கு பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 05.09.2022.We will provide you qualification wise job details like 8th Pass, 10th Pass, 12th, Diploma, Any Degree, B.E.,, B.Tech., M.E., M.Tech, MBA, B.Com., M.Com., B.Sc., MCA, M.Sc., etc.

சமூக பாதுகாப்புத் துறை வேலை

இந்த வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

நிறுவனத்தின் பெயர் சமூக பாதுகாப்புத்துறை
வகை TN Jobs
காலியிடங்களின் எண்ணிக்கை 01
பணியின் இடம் விழுப்புரம் மாவட்டம்
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.09.2022
விண்ணப்பிக்கும் முறை தபாலில் விண்ணப்பிக்கவும்
Official Website https://viluppuram.nic.in


காலியிட விவரங்கள்

வேலைகளின் பெயர் காலியிடங்களின் எண்ணிக்கை
இளைஞர் நீதிக்குழுமம்
Assistant Cum Data Entry Operator 01


Eligibility Criteria

கல்வி விவரங்கள், அனுபவம், சம்பளம் மற்றும் வயது வரம்பு விவரங்கள்

1. Assistant Cum Data Entry Operator

i) கல்வி தகுதி
12-ம் வகுப்பு தேர்ச்சி | தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு உயர்நிலை.
ii) அனுபவம்
அடிப்படை கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
iii) சம்பள விவரங்கள்
Rs.11,916/- ஒரு மாதத்திற்கு.
iv) வயது வரம்பு விவரங்கள்
40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

கட்டண விவரங்கள்

 • எதுவும் செலுத்த தேவையில்லை

 • தேர்ந்தெடுக்கும் முறை

 • நேர்காணல் மூலம் தேந்தெடுக்கப்படுவார்கள்

 • எப்படி விண்ணப்பிப்பது

 • விழுப்புரம் மாவட்ட இணையதளத்தில் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ் நகல்களுடன் அதிகாரபூர்வ முகவரிக்கு அணுப்ப வேண்டும்.


 • முக்கியமான தகவல்கள்

  முக்கியமான தகவல்கள்
  Start Date 22.08.2022
  End Date 05.09.2022
  Official Website https://viluppuram.nic.in
  Notification Notification
  Application Format Application Format
  முகவரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்ப அலகு,
  மாவட்ட ஆட்சியர் அலுவலகம், (பழைய உணவகம் கட்டிடம்),
  விழுப்புரம் - 605 602


  Join our below-given groups for all the latest Jobs

  Join Our Whatsapp Group
  Join our Telegram Group
  Tags:

  Post a Comment

  0Comments

  Post a Comment (0)