-->

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வேலை வாய்ப்பு

Admin
By -
0

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வேலை வாய்ப்பு | பல்வேறு பணிகள் | மொத்த காலியிடங்கள் 21 | விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 18.08.2022

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வேலை வாய்ப்பு: தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி அரசு மருத்துவமனை, பென்னாகரம், அரசு தலைமை மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 18.08.2022

We will provide you qualifications wise job details like 8th Pass, 10th Pass, 12th, Diploma, Any Degree, B.E.,, B.Tech., M.E., M.Tech, MBA, B.Com., M.Com., B.Sc., MCA, M.Sc., etc.

இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை கீழே காணலாம்

ஆட்சேர்ப்பு விவரங்கள்

நிறுவனத்தின் பெயர் மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை, தருமபுரி மாவட்டம்
பணியின் பெயர் பல்வேறு பணிகள்
காலியிடங்களின் எண்ணிக்கை 21
வேலை இடம் தருமபுரி மாவட்டம்
கடைசி தேதி 18.08.2022
விண்ணப்பிக்கும் முறை தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
அதிகாரப்பூர்வ இணையதளம் www.dharmapuri.nic.in

காலியிடங்களின் விவரங்கள்

பணியின் பெயர் காலியிடங்கள்
1. District Consultant 01
2. Social Worker 01
3. Data Entry Operator 01
4. Physiotherapist 01
5. Instructor 01
6. Hospital Worker 04
7. Block Account Assistant 01
8. Driver 03
9. Cleaner 05
10. Auxiliary Nursing Midwife 01
11. Dental Assistant 01
12. Lab Technician 01

Eligibility Criteria

கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள்

1. District Consultant

 • Post Graduate in Public Health or Social Sciences or Management
 • Or
 • MBBS/BDS with 2 years of experience
 • 2. Social Worker

 • Post Graduate in Sociology / Social Work
 • Or
 • Graduate in Sociology/ Social Work with 2 years of field experience
 • 3. Data Entry Operator

 • 12th and Computer Knowledge. Minimum one year of experience
 • 4. Physiotherapist

 • Bachelor's Degree in Physiotherapy (BPT). At least 2 years of working experience in a Hospital
 • 5. Instructor

 • Diploma in training Young deaf and hearing Handicapped (DTYDHH)
 • 6. Hospital Worker

 • 8th Pass Must be able to read and write in Tamil
 • 7. Block Account Assistant

 • B.Com with Computer Knowledge and Tally
 • 8. Driver

 • 10th Pass. A heavy Vehicle license should be in live with 2 years of experience
 • 9. Cleaner

 • 8th Pass Must be able to read and write in Tamil
 • 10. Auxiliary Nursing Midwife

 • 2 years Training course in Multipurpose Health Worker (Female)
 • 11. Dental Assistant

 • 12th Pass and should have passed Dental Hygienist. 2 years experience
 • 12. Lab Technician

 • DMLT/CMLT with 2 years of experience
 • சம்பள விவரங்கள்

  1. District Consultant

 • Rs.35,000/-
 • 2. Social Worker

 • Rs.13,000/-
 • 3. Data Entry Operator

 • Rs.10,000/-
 • 4. Physiotherapist

 • Rs.13,000/-
 • 5. Instructor

 • Rs.15,000/-
 • 6. Hospital Worker

 • Rs.8,500/-
 • 7. Block Account Assistant

 • Rs.12,000/-
 • 8. Driver

 • Rs.9,000/-
 • 9. Cleaner

 • Rs.6,500/-
 • 10. Auxiliary Nursing Midwife

 • Rs.14,000/-
 • 11. Dental Assistant

 • Rs.10,395/-
 • 12. Lab Technician

 • Rs.13,000/-

 • வயது வரம்பு விவரங்கள்

 • 23 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

 • முன்பதிவு விவரங்கள்

 • Nil

 • விண்ணப்பக் கட்டண விவரங்கள்

 • Nil

 • தேர்ந்தெடுக்கப்படும் முறை

 • Interview

 • முக்கியமான தகவல்

  முக்கியமான தகவல்
  Start Date 03.08.2022
  End Date 18.08.2022
  Official Website https://dharmapuri.nic.in
  Notification Notification
  Application Format Application
  முகவரி நிருவாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
  மாவட்ட நலவாழ்வுச்சங்கம்,
  துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
  தருமபுரி - 636 706

  Join our below-given groups for all the latest Jobs

  Join Our Whatsapp Group
  Join our Telegram Group

  Post a Comment

  0Comments

  Post a Comment (0)