TNRD Kanniyakumari Recruitment 2022

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வேலை 2022 | பல்வேறு பணிகள் | விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 10.08.2022 | விண்ணப்பப்படிவம் மற்றும் அறிவிப்பாணை பதிவிறக்கம் செய்ய www.kanniyakumari.nic.in

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வேலை 2022: தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தக்கலை ஊராட்சி ஒன்றியம், கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்படி விண்ணப்பங்கள் மற்றும் இதர விபரங்களை www.kanniyakumari.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆண்கள், பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் 10.08.2022-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை கீழே காணலாம்

ஆட்சேர்ப்பு விவரங்கள்

துறையின் பெயர் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
பணியின் பெயர் 1. அலுவலக உதவியாளர்
2. இரவு காவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை 02
வேலை இடம் தக்கலை ஊராட்சி ஒன்றியம், கன்னியாகுமரி மாவட்டம்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 10.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
அதிகாரப்பூர்வ இணையதளம் www.kanniyakumari.nic.in
பணியின் பெயர் காலியிடங்கள்
1. அலுவலக உதவியாளர் 01
2. இரவு காவலர் 01

Eligibility Criteria

கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள்

  • 1. அலுவலக உதவியாளர் - 8th Pass
  • 2. இரவு காவலர் - தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க
    மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

  • சம்பள விவரங்கள்

  • 1. அலுவலக உதவியாளர் - Rs.15,700 - 50,000
  • 2. இரவு காவலர் - Rs.15,700 - 50,000

  • வயது வரம்பு விவரங்கள்

  • 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

  • முன்பதிவு விவரங்கள்

    பணியின் பெயர் இனசுழற்சி
    1. அலுவலக உதவியாளர்
  • SC(A) (பெண் (W), ஆதரவற்ற விதவை (Destitude Widow)) - 01
  • 2. இரவு காவலர் SC (A), W, DW - 01

    விண்ணப்ப விவரங்கள்

  • www.kanniyakumari.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

  • விண்ணப்பக் கட்டண விவரங்கள்

  • Nil

  • தேர்ந்தெடுக்கப்படும் முறை

  • நேர்காணல் மூலம் தேர்ந்த்தெடுக்கப்படுவார்கள்

  • இந்த வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது

  • www.kanniyakumari.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
  • முக்கியமான தகவல்

    Start Date 20.07.2022
    End Date 10.08.2022
    Official Website https://kanniyakumari.nic.in
    விண்ணப்பப்படிவம் மற்றும் அறிவிப்பு பதிவிறக்கம் செய்ய விண்ணப்பப்படிவம்
    விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி ஆணையாளர்,
    தக்கலை ஊராட்சி ஒன்றியம்,
    கன்னியாகுமரி மாவட்டம் - 629 167.

    Join our below-given groups for all the latest Jobs

    Join Our Whatsapp Group
    Join our Telegram Group