தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலை வாய்ப்பு

திண்டுக்கல் மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலை | பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர், பருவகால காவலர் | விண்ணபபிக்க வேண்டிய கடைசி தேதி 17.07.2022

திண்டுக்கல் மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், திண்டுக்கல் மாவட்ட நெல் கொள்முதல் பணிக்கு இன சுழற்சி அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர். தகுதியான விண்ணப்பதாரர்களிமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிகளுக்கு விண்ணபபிக்க வேண்டிய கடைசி தேதி 17.07.2022

இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை கீழே காணலாம்

ஆட்சேர்ப்பு விவரங்கள்

நிறுவனத்தின் பெயர் தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
பணியின் பெயர் பல்வேறு பணிகள்
காலியிடங்களின் எண்ணிக்கை 73
வேலை இடம் திண்டுக்கல்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 17.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
பணியின் பெயர் காலியிடங்கள்
பருவகால பட்டியல் எழுத்தர் 24
பருவகால உதவுபவர் 26
பருவகால காவலர் 23

Eligibility Criteria

கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள்

 • 8-ம் வகுப்பு தேர்ச்சி, 12-ம் வகுப்பு தேர்ச்சி, இளங்கலை அறிவியல், வேளாண்மை மற்றும் பொறியியல் பட்ட படிப்பு
 • சம்பள விவரங்கள்

  1. பருவகால பட்டியல் எழுத்தர்

  Rs.5285+3499/- (அகவிலைப்படி)

  2. பருவகால உதவுபவர்

  Rs.5218+3499/- (அகவிலைப்படி)

  3. பருவகால காவலர்

  Rs.5218+3499 (அகவிலைப்படி)/-


  வயது வரம்பு விவரங்கள்

 • SC/ST/SC(A) - Maximum 37 years
 • MBC/BC/BC(M) - Maximum 34 years
 • OC - Maximum 32 years

 • விண்ணப்ப விவரங்கள்

 • Through Post

 • விண்ணப்பக் கட்டண விவரங்கள்

 • Nil

 • தேர்ந்தெடுக்கப்படும் முறை

 • Interview

 • முக்கியமான தகவல்

  Start Date 04.07.2022
  End Date 17.07.2022
  Notification
  விண்ணப்பிக்க வேண்டிய முகவரி மண்டல மேலாளர்,
  மண்டல அலுவலகம்,
  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,
  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
  திண்டுக்கல்-624 004.

  Join our below-given groups for all the latest Jobs

  Join Our Whatsapp Group
  Join our Telegram Group