Tamil Nadu Public Health and Preventive Medicine Recruitment 2022

Admin
By -
0

Tamil Nadu Public Health and Preventive Medicine Recruitment 2022 | Various Posts | Interview Only | Notification can be downloaded @ https://www.tnhealth.tn.gov.in | Interview Date 04.08.2022; and 05.08.2022

Tamil Nadu Public Health and Preventive Medicine Recruitment 2022: தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு சமீபத்தில் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. பல்வேறு பணிகளுக்கான விண்ணப்ப்ங்கள் தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படுகின்றன. தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கல்லாம். இந்த பணிகள் முற்றிலும் நேர்காணல் மூலம் மட்டுமே நிரப்பப்படும். நேர்காணல் தேதி 04.08.2022 மற்றும் 05.08.2022.

இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை கீழே காணலாம்

ஆட்சேர்ப்பு விவரங்கள்

நிறுவனத்தின் பெயர் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை
பணியின் பெயர்
காலியிடங்களின் எண்ணிக்கை 05
வேலை இடம் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை
நேர்காணல் தேதி 04.08.2022 & 05.08.2022
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்
அதிகாரப்பூர்வ இணையதளம் tnhealth.tn.gov.in
பணியின் பெயர் காலியிடங்கள்
1. Data Entry Operator 02
2. Data Manager 01
3. Data Processing Assistant 01
4. State Co-Ordinator 01

Eligibility Criteria

கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள்

1. Data Entry Operator

  • Computer Graduate
  • Or
  • Any Graduate with Diploma in Computer Application
  • Pass in at least lower Grade Typewriting English / Tamil
  • 2. Data Manager

  • Diploma in Electronics and Communication
  • Diploma in Information Technology
  • Diploma in Computer Science
  • B.Sc. Computer Science
  • BCA
  • Degree in Electronics and Communication
  • Degree in Computer Science
  • Or
  • Diploma in IT / Computers
  • 3. Data Processing Assistant

  • B.Sc. Computer Science / BCA
  • Or
  • Graduate with a PGDCA / Certificate in Computer Application / Information Technology
  • 4. State Co-ordinator

  • B.E. in Computer science / Electronics and Communication
  • சம்பள விவரங்கள்

    1. Data Entry Operator

  • Rs.12,000/- Per Month
  • 2. Data Manager

  • Rs.15,000/- Per Month
  • 3. Data Processing Assistant

  • Rs.15,000/- Per Month
  • 4. State Co-ordinator

  • Rs.20,000/- Per Month

  • வயது வரம்பு விவரங்கள்

    1. Data Entry Operator

    👉 Not exceeding 35 years at the time of appointment

    2. Data Manager

    👉 Not exceeding 35 years at the time of appointment

    3. Data Processing Assistant

    👉 Not exceeding 35 years at the time of appointment

    4. State Co-ordinator

    👉 Not exceeding 35 years at the time of appointment


    முன்பதிவு விவரங்கள்

  • Nil

  • விண்ணப்ப விவரங்கள்

  • Interview Only

  • விண்ணப்பக் கட்டண விவரங்கள்

  • Nil

  • தேர்ந்தெடுக்கப்படும் முறை

  • Interview
  • Skill Test

  • இந்த வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது

  • Interview only
  • முக்கியமான தகவல்

    Start Date 13.07.2022
    Address Directorate of Public Health and Preventive Medicine,
    359, DMS Campus,
    Anna Salai,
    Teynampet,
    Chennai-06.
    Interview Date State Co-ordinator & Data Processing Assistant
    04.08.2022
    Data Entry Operator
    05.08.2022
    Official Website https://www.tnhealth.tn.gov.in
    Notification Notification

    Join our below-given groups for all the latest Jobs

    Join Our Whatsapp Group
    Join our Telegram Group

    Post a Comment

    0Comments

    Post a Comment (0)