Ad Code

TN Department of Social Welfare Recruitment 2022

தமிழ்நாடு சமூக நலத்துறை வேலை 2022 | பல்வேறு பணிகள் | அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவம் பதிவிறக்கம் செய்ய (vellore.nic.in) | விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 05.08.2022.

தமிழ்நாடு சமூக நலத்துறை வேலை 2022: தமிழ் நாடு அரசின், சமூக நலத்துறையின் கீழ் வேலூர் மாவட்டத்தில், அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்ள காலியிடங்களுக்கான அதிகார பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியான பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 05.08.2022.

We will provide you qualification wise job details like 8th Pass, 10th Pass, 12th, Diploma, Any Degree, B.E.,, B.Tech., M.E., M.Tech, MBA, B.Com., M.Com., B.Sc., MCA, M.Sc., etc.

தமிழ்நாடு சமூக நலத்துறை வேலை 2022
வேலூர் அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு

இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை கீழே காணலாம்

ஆட்சேர்ப்பு விவரங்கள்

நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு சமூக நலத்துறை, வேலூர்
பணியின் பெயர் பல்வேறு பணிகள்
காலியிடங்களின் எண்ணிக்கை 03
வேலை இடம் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, வேலூர்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 05.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
அதிகாரப்பூர்வ இணையதளம் www.vellore.nic.in

காலியிடங்களின் விவரங்கள்

பணியின் பெயர் காலியிடங்கள்
1. வழக்கு பணியாளர் 01
2. பாதுகாவலர் 01
3. பல்நோக்கு உதவியாளர் 01

Eligibility Criteria

கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள்

  • 1. வழக்கு பணியாளர்
  • Master's Degree in Social Work, Counselling Psychology Or Development Management
  • 2 வருடத்திற்கு மேல் முன் அனுபவம் பெற்ற பெண் பணியாளராக இருக்க வேண்டும்
  • உடல் ஊனம் அற்றவராக இருத்தல் அவசியம்
  • 2. பாதுகாவலர்
  • 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி
  • ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 2 வருடத்திற்கு மேல் முன்அனுபவம் பெற்ற பெண் பணியாளராக இருத்தல் அவசியம்.
  • உடல் ஊனம் அற்றவராக இருத்தல் அவசியம்
  • 3. பல்நோக்கு உதவியாளர்
  • 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி
  • நன்கு சமைக்க தெரிந்த பெண் பணியாளராக இருத்தல் அவசியம்.
  • உடல் ஊனம் அற்றவராக இருத்தல் அவசியம்
  • சம்பள விவரங்கள்

  • 1. வழக்கு பணியாளர் - Rs.15,000/-
  • 2. பாதுகாவலர் - Rs.10,000/-
  • 3. பல்நோக்கு உதவியாளர் - Rs.6,400/-

  • வயது வரம்பு விவரங்கள்

  • 40 வயதிற்கு மிகாமலும், உள்ளூர் விண்ணப்பதாரராகவும் மையத்திலேயே தங்க விருப்பம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

  • முன்பதிவு விவரங்கள்

  • குறிப்பிடவில்லை

  • விண்ணப்பக் கட்டண விவரங்கள்

  • குறிப்பிடவில்லை

  • தேர்ந்தெடுக்கப்படும் முறை

  • குறிப்பிடவில்லை

  • இந்த வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது

  • வேலூர் மாவட்ட இணையதளமான (vellore.nic.in)-ல் விண்ணப்பப்படிவம் பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்
  • முக்கியமான தகவல்

    முக்கியமான தகவல்
    Start Date 22.07.2022
    End Date 05.08.2022
    Official Website https://vellore.nic.in
    Notification Notification
    Application Application Format

    Join our below-given groups for all the latest Jobs

    Join Our Whatsapp Group
    Join our Telegram Group

    Post a Comment

    0 Comments