தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு 2022 | Block Level Data Entry Operator | விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 13.07.2022 | விண்ணப்பப்படிவம் மற்றும் அறிவிப்பாணை பாதிவிறக்கம் செய்ய @ tenkasi.nic.in
தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு 2022: தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர், கீழப்பாவூர் மற்றும் வாசுதேவநல்லூர் ஆகிய மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் சத்துணவுத் திட்டப்பிரிவில் கணினி இயக்குபவர் (Block Level Data Entry Operator) பணிக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தகுதியுள்ள நபர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 13.07.2022
இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை கீழே காணலாம்
ஆட்சேர்ப்பு விவரங்கள்
நிறுவனத்தின் பெயர் | சத்துணவுத் துறை, தென்காசி |
பணியின் பெயர் | கணினி இயக்குபவர் (Block Level Data Entry Operator) |
காலியிடங்களின் எண்ணிக்கை | 03 |
வேலை இடம் | சத்துணவு திட்டப்பிரிவு, கடையநல்லூர், கீழப்பாவூர், வாசுதேவநல்லூர், தென்காசி. |
Last Date to Apply | 13.07.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
அதிகாரப்பூர்வ இணையதளம் | tenkasi.nic.in |
Name of the Jobs | Number of Vacancies |
---|---|
கணினி இயக்குபவர் (Block Level Data Entry Operator) |
03 |
Eligibility Criteria
கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள்
சம்பள விவரங்கள்
விண்ணப்பக் கட்டண விவரங்கள்
தேர்ந்தெடுக்கப்படும் முறை
இந்த வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது
முக்கியமான தகவல்
End Date | 13.07.2022 |
Official Website | tenkasi.nic.in |
Notification Application Format |
Notification Click Here |
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி | மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், (சத்துணவு பிரிவு), 2வது தளம், கொக்கிரகுளம், திருநெல்வேலி-9. |
Join our below-given groups for all the latest Jobs
Join Our Whatsapp Group | |
Join our Telegram Group |