Tamil Nadu Rural Development Recruitment 2022

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வேலை | ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிகள் | விண்ணப்பப்படிவம் மற்றும் அறிவிப்பாணை பதிவிறக்கம் செய்ய இணையதளம் www.kanniyakumari.nic.in | விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 11.07.2022

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வேலை: கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி உட்பட்ட தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை பூர்த்தி செய்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 11.07.2022.

Tamil Nadu Rural Development Recruitment 2022

இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை கீழே காணலாம்

ஆட்சேர்ப்பு விவரங்கள்

நிறுவனத்தின் பெயர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை தோவாளை ஊராட்சி ஒன்றியம், கன்னியாகுமரி
பணியின் பெயர்
  • ஈப்பு ஓட்டுநர்
  • அலுவலக உதவியாளர்
  • காலியிடங்களின் எண்ணிக்கை 02
    வேலை இடம் தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,
    கன்னியாகுமரி
    Last Date to Apply 11.07.2022
    விண்ணப்பிக்கும் முறை தபால் மூலம்
    அதிகாரப்பூர்வ இணையதளம் https://kanniyakumari.nic.in
    Name of the Jobs Number of Vacancies
    ஈப்பு ஓட்டுநர் 01
    அலுவலக உதவியாளர் 01

    Eligibility Criteria

    கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள்

    ஈப்பு ஓட்டுநர்

  • 8-ம் வகுப்பு தேர்ச்சி
  • இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்
  • வாகனம் ஓட்டுவதில் குறைந்தபட்சம் 5 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

  • அலுவலக உதவியாளர்

  • 8-ம் வகுப்பு தேர்ச்சி
  • மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்

  • சம்பள விவரங்கள்

  • ஈப்பு ஓட்டுநர் - Rs.19,500 - 62,000
  • அலுவலக உதவியாளர் - Rs.15,700 - 50,000

  • வயது வரம்பு விவரங்கள்

  • 1.7.2022 தேதியின்படி Minimum 18-Maximum - SC-42, SC(A)-42, ST-42, MBC/DNC-34, BC-34, OC-32

  • விண்ணப்ப விவரங்கள்

  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவஞ்சல் மூலமாகவோ அல்லாது நேரிடையாகவோ விண்ணப்பிக்கலாம்

  • விண்ணப்பக் கட்டண விவரங்கள்

  • Nil

  • தேர்ந்தெடுக்கப்படும் முறை

  • நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
  • முக்கியமான தகவல்

    Start Date 17.06.2022
    End Date 11.07.2022
    Official Website https://kanniyakumari.nic.in
    அறிவிப்பாணை & விண்ணப்பப்படிவம் இங்கே க்ளிக் செய்யவும்
    விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி ஆணையாளர்,
    தோவாளை ஊராட்சி ஒன்றியம் (இருப்பு),
    பூதப்பாண்டி - 629 852.

    Join our below-given groups for all the latest Jobs

    Join Our Whatsapp Group
    Join our Telegram Group