Madras High Court Recruitment 2022

Admin
By -
0

Madras High Court Recruitment 2022 | பல்வேறு பணிகள் | மொத்த காலியிடங்கள் 1412 Apply online @ https://www.mhc.tn.gov.in | Last Date 22.08.2022

Madras High Court Recruitment 2022: Madras High Court Recruitment 2022: மெட்ராஸ் உயர்நீதிமன்றம் சென்னை சமீபத்தில் தமிழ் நாட்டிலுள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக பெறப்படுகின்றன. இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 22.08.2022.

We will provide you qualification wise job details like 8th Pass, 10th Pass, 12th, Diploma, Any Degree, B.E.,, B.Tech., M.E., M.Tech, MBA, B.Com., M.Com., B.Sc., MCA, M.Sc., etc.

madras high court recruitment 2022

இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை கீழே காணலாம்

ஆட்சேர்ப்பு விவரங்கள்

நிறுவனத்தின் பெயர் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் சென்னை
பணியின் பெயர் பல்வேறு பணிகள்
காலியிடங்களின் எண்ணிக்கை மொத்த காலியிடங்கள் 1412
வேலை இடம் தமிழ் நாட்டிலுள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களில்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 22.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.mhc.tn.gov.in

இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை காணலாம்

பணியின் பெயர் காலியிடங்கள்
1. Examiner 118
2. Reader 39
3. Senior Bailiff 302
4. Junior Bailiff 574
5. Process Server 41
6. Process Writer 03
7. Xerox Operator 267
8. Lift Operator 09
9. Driver 59

Eligibility Criteria

கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள்

1. Examiner

  • 10th Pass
  • 2. Reader

  • 10th Pass
  • 3. Senior Bailiff

  • 10th Pass
  • 4. Junior Bailiff

  • 10th Pass
  • 5. Process Server

  • 10th Pass
  • 6. Process Writer

  • 10th Pass
  • 7. Xerox Operator

  • 10th Pass
  • 8. Lift Operator

  • 10th Pass
  • 9. Driver

  • 12th Pass
  • Possessing a valid Driving Licence
  • சம்பள விவரங்கள்

    1. Examiner

  • Level-8 - Rs.19,500 - Rs.71,900/-
  • 2. Reader

  • Level-8 - Rs.19,500 - Rs.71,900/-
  • 3. Senior Bailiff

  • Level-8 - Rs.19,500 - Rs.71,900/-
  • 4. Junior Bailiff

  • Level-7 Rs.19,000 - Rs.69,900/-
  • 5. Process Server

  • Level-7 Rs.19,000 - Rs.69,900/-
  • 6. Process Writer

  • Level-3 - Rs.16,600 - Rs.60,800/-
  • 7. Xerox Operator

  • Level-3 - Rs.16,600 - Rs.60,800/-
  • 8. Lift Operator

  • Level-2 - Rs.15,900 - Rs.58,500/-
  • 9. Driver

  • Level-8 - Rs.19,500 - Rs.71,900/-

  • வயது வரம்பு விவரங்கள்

  • Age as on 01.07.1985 - SC/SC (A), ST, DW - Maximum 37 years
  • Age as on 01.07.1988 - MBC/DNC, BC, BC(M) - Maximum 34 years
  • Age as on 01.07.1990 - Other Candidates Maximum 32 years

  • முன்பதிவு விவரங்கள்

  • As per Government norms

  • விண்ணப்ப விவரங்கள்

  • அதிகார பூர்வ இணையதளமான www.mhc.tn.gov.in-ல் விண்ணப்பிக்க வேண்டும்

  • விண்ணப்பக் கட்டண விவரங்கள்

  • BC, BC(M), MBC/DNC, Others - Rs.550/- for each post
  • Sc, SC(A), ST, PWBD - Nil

  • தேர்ந்தெடுக்கப்படும் முறை

  • As per Madras High Court Guidelines

  • முக்கியமான தகவல்

    முக்கியமான தகவல்
    Start Date 25.07.2022
    End Date 22.08.2022
    Official Website www.mhc.tn.gov.in
    Notification and Apply Link Notification

    Join our below-given groups for all the latest Jobs

    Join Our Whatsapp Group
    Join our Telegram Group

    Post a Comment

    0Comments

    Post a Comment (0)