Child Welfare Committee Recruitment 2022

தமிழ்நாடு அரசு, சமூகப் பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நலக்குழு மற்றும் இளைஞர் நீதிக் குழுமத்தில் வேலை வாய்ப்பு | 2022 | (Assistant Cum Data Entry Operator) உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் பணி | விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 25.07.2022

Child Welfare Committee Recruitment 2022: தமிழ் நாடு அரசு, சமூகப் பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நலக்குழு (Child Welfare Committee) மற்றும் இளைஞர் நீதிக் குழுமத்தில் (Juvenile Justice Board) காலியாக உள்ள (Assistant Cum Data Entry Operator) உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் பணிக்கு தகுதியான விண்ணப்பததாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 25.07.2022

இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை கீழே காணலாம்

ஆட்சேர்ப்பு விவரங்கள்

நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு அரசு, சமூகப் பாதுகாப்புத்துறை
பணியின் பெயர் Assistant Cum Data Entry Operator
உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர்
காலியிடங்களின் எண்ணிக்கை 02
வேலை இடம் செங்கல்பட்டு மாவட்டம்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 25.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
அதிகாரப்பூர்வ இணையதளம் https://chengalpattu.nic.in
பணியின் பெயர் காலியிடங்கள்
Assistant Cum Data Entry Operator 02

Eligibility Criteria

கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள்

  • பத்தாம் வகுப்பு தேர்ச்சி
  • தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சில் முதுநிலை
  • கணினி தொழில் நுட்ப சான்றிதழ்
  • கணினி இயக்குவதில் ஒரு வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
  • சம்பள விவரங்கள்

  • Rs.9,000/- Per Month

  • வயது வரம்பு விவரங்கள்

  • குறிப்பிடவில்லை

  • விண்ணப்ப விவரங்கள்

  • அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்

  • விண்ணப்பக் கட்டண விவரங்கள்

  • இல்லை

  • தேர்ந்தெடுக்கப்படும் முறை

  • நேர்காணல் மூலம் தேந்தெடுக்கப்படுவார்கள்

  • இந்த வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது

  • Go to the Official Website www.chengalpattu.nic.in
  • அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்
  • முக்கியமான தகவல்

    Start Date 12.07.2022
    End Date 25.07.2022
    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி மாவட்ட குழந்தகள் பாதுகாப்பு அலுவலகம் (அரசினர் சிறப்பு இல்லம்),
    பழைய ஜீ.எஸ்.டி. ரோடு,
    தாலுக்க காவல் நிலையம் அருகில்,
    செங்கல்பட்டு - 603 002.
    Official Website https://chengalpattu.nic.in

    Join our below-given groups for all the latest Jobs

    Join Our Whatsapp Group
    Join our Telegram Group