தமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வேலை வாய்ப்பு |
தமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வேலை வாய்ப்பு 2022: இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ் நாடு சிறப்புக் காவல்படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்புத்துறை பணிகளுக்கு நேரடி தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிகளுக்கு இணைய வழி விண்ணப்பங்கள் (Online Application) மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ் நாட்டில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இணைய வழி விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 15.08.2022.
Those who are willing to apply for this job go to the official website download the official notification read it carefully such as Educational Qualification, Age limit details, Salary details, Reservation details, Experience details, Job location details, Number of vacancy details, Mode of selection details, How to apply details and then apply for the job.
Latest Government Jobs having qualifications 8th Pass, 10th Pass or Fail, 12th Pass or Fail, Diploma Jobs, Any Degree Jobs, ITI Jobs, All Degree Jobs B.Sc. Jobs, B.Com. Jobs, etc.), B.E. Jobs, B.Tech. Jobs, MBA Jobs, MCA Jobs, MBBS Jobs, M.E. Jobs, M.Tech. Jobs, Nursing Jobs, Driver Jobs, Lab Technician Jobs, Computer Related Jobs, Data Entry Jobs, Bank Jobs and etc. Follow our website for the latest Government Jobs https://www.governmentvacancies.in
Information about this employment can be found below
Details of the Recruitment
Name of the Organization | தமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், சென்ணை |
Name of the Job | பல்வேறு பணிகள் |
Number of Vacancies | 3552 |
Location of the Job | Tamil Nadu |
Last Date to Apply | 15.08.2022 |
Apply Mode | Online |
Official Website | https://www.tnusrb.tn.gov.in |
We will see in detail about the vacancies
Name of the Jobs | Number of Vacancies |
---|---|
காவல்துறை (மாவட்ட / மாநகர ஆயுதப்படை) |
|
காவல்துறை (தமிழ் நாடு சிறப்புக் காவல்படை) |
|
சிறை மற்றும் சீர்திருத்தத் துறை |
|
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை |
Eligibility Criteria
Educational Qualification and Other Details
Job Name | Educational Qualification & Experience |
---|---|
அனைத்து பணிகளுக்கும் | குறந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
Salary Details
Age Limit Details
Reservation Details
Fees Details
Mode of Selection Details
How to Apply
Important Information
Start Date | 07.07.2022 |
End Date | 15.08.2022 |
Official Website | tnusrb.tn.gov.in |
Official Notification | Notification |
Join our below-given groups for all the latest Jobs
Join Our Whatsapp Group | |
Join our Telegram Group |