Ad Code

Tamil Nadu Civil Supplies Corporation Recruitment 2022

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தஞ்சாவூர் மண்டல வேலை வாய்ப்பு | நெல் கொள்முதல் பணிகள் | விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 08.07.2022 | மொத்த காலியிடங்கள் 527.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தஞ்சாவூர் மண்டல வேலை வாய்ப்பு 2022: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தஞ்சாவூர் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பணிகள் அதாவது பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர் மற்றும் பருவகால காவலர் பணிக்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்ப்ங்கள் வாங்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள் 527. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 08.07.2022.

இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை கீழே காணலாம்

ஆட்சேர்ப்பு விவரங்கள்

Name of the Organization தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தஞ்சாவூர்
Name of the Job
  • பருவகால பட்டியல் எழுத்தர்
  • பருவகால உதவுபவர்
  • பருவகால காவலர்
  • காலியிடங்களின் எண்ணிக்கை 527
    வேலை இடம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தஞ்சாவூர்
    Last Date to Apply 08.07.2022
    விண்ணப்பிக்கும் முறை Offline

    Name of the Jobs Number of Vacancies
    பருவகால பட்டியல் எழுத்தர் 159
    பருவகால உதவுபவர் 189
    பருவகால காவலர் 179

    Eligibility Criteria

    கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள்

    1. பருவகால பட்டியல் எழுத்தர்

    B.Sc. Science | B.Sc. Agri and Engineering

    2. பருவகால உதவுபவர்

    12th Pass

    3. பருவகால காவலர்

    8th Pass

    சம்பள விவரங்கள்

    1. பருவகால பட்டியல் எழுத்தர்

    Rs.5,285+ Rs.3,499/-(அகவிலைப்படி)

    2. பருவகால உதவுபவர்

    Rs.5,218+Rs.3,499/-(அகவிலைப்படி)

    3. பருவகால காவலர்

    Rs.5,218+Rs.3,499/-(அகவிலைப்படி)

    வயது வரம்பு விவரங்கள்

  • SC/ST/SC(A) - 1.7.2022 தேதியின்படி 18 வயது முதல் 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • MBC/BC/BC(M) - 1.7.2022 தேதியின்படி 18 வயது முதல் 34 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • பொது பிரிவினருக்கு (OC) - 1.7.2022 தேதியின்படி 18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

  • விண்ணப்ப விவரங்கள்

  • விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தபால் மூலம் விண்ணப்பிக்கவும்.

  • விண்ணப்பக் கட்டண விவரங்கள்

  • Nil

  • தேர்ந்தெடுக்கப்படும் முறை

  • நேர்காணல் மூலம் தேர்ந்த்தெடுக்கப்படுவார்கள்

  • முக்கியமான தகவல்

    Start Date 20.06.2022
    End Date 08.07.2022
    Notification Notification Download Here
    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி முதுநிலை மண்டல மேலாளர்,
    மண்டல அலுவலகம்,
    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,
    எண்.1,
    சச்சிதானந்த மூப்பனார் ரோடு,
    தஞ்சாவூர் - 613 001.

    Join our below-given groups for all the latest Jobs

    Join Our Whatsapp Group
    Join our Telegram Group

    Post a Comment

    0 Comments