Perur Pateeswarar Temple Job 2022 | Coimbatore

Perur Pateeswarar Temple Job 2022 | Coimbatore | Various Posts | 10th Pass Qualification | Apply on or before 28.06.2022

Perur Pateeswarar Temple Job 2022: கோவை மாவட்டம், பேரூர் வட்டத்தில் அமைந்துள்ள பேரூர் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்து சமயத்தைச் சார்ந்த தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 13 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பபிக்க வேண்டிய கடைசி நாள் 28.06.2022 ஆகும். அதற்குப்பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் அனைவரும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

Perur Pateeswarar Temple Job 2022 | Coimbatore

இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை கீழே காணலாம்

ஆட்சேர்ப்பு விவரங்கள்

Name of the Organization அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயில், பேரூர், கோவை மாவட்டம்
Name of the Job Various Posts
காலியிடங்களின் எண்ணிக்கை 13
வேலை இடம் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயில், பேரூர், கோவை மாவட்டம்
Last Date to Apply 28.06.2022
விண்ணப்பிக்கும் முறை தபாலில் விண்ணப்பிக்க வேண்டும்

வழக்கு எழுத்தர்
வேலையின் பெயர் காலியிடங்கள்
வழக்கு எழுத்தர்1
சீட்டு விற்பனை எழுத்தர் 1
துப்புரவு பணியாளர்
(பெருக்குபவர்)
3
கால்நடை பராமரிப்பு 1
காவலர் 1
காவலர்
(தொகுப்பூதியம்)
3
திருமஞ்சனம் 2
உதவி யானைப்பாகன் 1

Eligibility Criteria

கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள்

1. வழக்கு எழுத்தர்

  • 10-ஆம் வகுப்பு தேர்ச்சி
  • சம்பளம் - Level-22 - Rs.18,500 - Rs.58,600
  • 2. சீட்டு விற்பனை எழுத்தர்

  • 10-ஆம் வகுப்பு தேர்ச்சி
  • சம்பளம் - Level-22 - Rs.18,500 - Rs.58,600
  • 3. காவலர்

  • தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
  • சம்பளம் - Level-17 - Rs.15,900 - Rs.50,400
  • 4. துப்புரவு பணியாளர் (பெருக்குபவர்)

  • தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
  • சம்பளம் - Level-10 - Rs.10,000 - Rs.31,500
  • 5. கால்நடை பராமரிப்பு

  • தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
  • சம்பளம் - Level-10 - Rs.10,000 - Rs.31,500
  • சம்பளம் -
  • 6. காவலர் (தொகுப்பூதியம்)

  • தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
  • சம்பளம் - Rs.6,000
  • 7. திருமஞ்சனம்

  • தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
  • அரசு நிறுவனங்கள் அல்லது மற்ற நிறுவனத்தால் நடத்தப்படும் ஆகமங்களுக்கு அல்லது வேத பாட சாலையில் தொடர்ந்து ஓராண்டு படித்த சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
  • சம்பளம் - Level-17 - Rs.15,900 - Rs.50,400
  • 8. உதவி யானைப்பாகன்

  • தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
  • யானைக்கு பயிற்சி அளித்து கட்டுப்படுத்தி வழி நடத்தும் திறனுடன் யானைக்கு கட்டளையிட்டு கட்டுப்படுத்துவதற்கான மொழியைப் பேசும் திறனும் பெற்றிருக்க வேண்டும்
  • சம்பளம் - Level-12 - Rs.11,600 - Rs.36,800
  • வயது வரம்பு விவரங்கள்

  • 01.07.2022 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்

  • விண்ணப்ப விவரங்கள்

  • திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.100/- செலுத்தி விண்ணப்பப்படிவம் பெற்று பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

  • விண்ணப்பக் கட்டண விவரங்கள்

  • Rs.100/-

  • முக்கியமான தகவல்

    End Date 28.06.2022
    அறிவிப்பாணைக்கு க்ளிக் செய்யவும்
    விண்ணப்பங்கள்
    அனுப்ப வேண்டிய முகவரி
    உதவி ஆணையர்/செயல் அலுவலர்,
    அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயில்,
    பேரூர்,
    கோவை மாவட்டம் - 641 010

    Join our below-given groups for all the latest Jobs

    Join Our Whatsapp Group
    Join our Telegram Group