-->

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி வேலை வாய்ப்பு

Admin
By -
0

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி வேலை வாய்ப்பு | பல்வேறு பணியிடங்கள் | தபால் மூலம் விண்ணப்பிக்கவும் | விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 06.06.2022 | விண்ணப்பப்படிவம், அறிவிப்பாணை பதிவிறக்கம் செய்ய www.planimurugan.hrce.tn.gov.in.

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி வேலை வாய்ப்பு 2022: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனியில் பல்வேறு காலிபணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பாணை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர் கண்டிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். இந்து மதத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.

இந்த பணிகள் அனைத்தும் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமானது. விண்ணப்பதரர்கள் நன்னடத்தை உடையவராக இருத்தல் வேண்டும். இதற்கு தகுதி பெற்ற அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் (Gazetted Officer) பெறப்பட்ட நன்னடத்தை சான்று நகலினை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 06.06.2022

இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை கீழே காணலாம்

ஆட்சேர்ப்பு விவரங்கள்

Name of the Organization அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி
பணியின் பெயர் பல்வேறு பணியிடங்கள்
காலியிடங்களின் எண்ணிக்கை 14
வேலை இடம் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி
Last Date to Apply 06.06.2022
விண்ணப்பிக்கும் முறை தபால் மூலம் விண்ணப்பிக்கவும்
அதிகாரப்பூர்வ இணையதளம் www.planimurugan.hrce.tn.gov.in.

We will see in detail about the vacancies

Name of the Jobs Vacancies Salary
மனநல மருத்துவர்
(Psychiatrist)
(பகுதி நேரம்)
01 Rs.20,000/-
மருத்துவ அலுவலர் 01 Rs.25,000/-
செவிலியர்
(உறைவிடர்)
02
ஆண்-1 பெண்-1
Rs.18,000/-
இல்ல காப்பாளர் 01 Rs.25,000/-
சமூக பணியாளர் 02
ஆண்-1 பெண்-1
Rs.18,000/-
பராமரிப்பு உதவியாளர் 04
ஆண்-2 பெண்-2
Rs.10,000/-
தொழில் பயிற்சியாளர் 01
பெண்-1
Rs.12,000/-
பாதுகாவலர் 02
ஆண்-2
Rs.9,000/-

Eligibility Criteria

கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள்

Name of the Jobs Qualification
மனநல மருத்துவர்
(Psychiatrist)
(பகுதி நேரம்)
Degree in Bachelor of Medicine and Bachelor of Surgery
(M.B.B.S)
With Diploma in Psychiatric Medicine (DPM)
மருத்துவ அலுவலர் Degree in Bachelor of Medicine and Bachelor of Surgery
(M.B.B.S)
செவிலியர்
(உறைவிடர்)
Diploma in Nursing
Or
Must possess Auxilliary Nurse and Mid Wife Cerfitificate
Or
General Nurse and Mid Wife Certificate
இல்ல காப்பாளர் Degree in Master of Social Welfare (MSW)
சமூக பணியாளர் Degree in Bachelor of Social Welfare (BSW)
பராமரிப்பு உதவியாளர் Any Degree
தொழில் பயிற்சியாளர் Bachelor Degree in any Vocational Courses
பாதுகாவலர் 8th Pass

வயது வரம்பு விவரங்கள்

 • விண்ணப்பதாரர்கள் குறைந்தது 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சமாக 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

 • விண்ணப்ப விவரங்கள்

 • விண்ணப்பபடிவம், தகுதிகள் மற்றும் நிபந்தனைகளை திருக்கோயில் அலுவலகத்தில் நேரிலோ அல்லது (www.palanimurugan.hrce.tn.gov.in) மற்றும் (www.hrce.tn.gov.in) என்ற திருக்கோயில் இணையதளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 • தேர்ந்தெடுக்கப்படும் முறை

 • நேர்முகத் தேர்வு

 • இந்த வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது

 • Go to the Official Website : (www.palanimurugan.hrce.tn.gov.in) மற்றும் (www.hrce.tn.gov.in)
 • விண்ணப்பபடிவத்தை திருக்கோயில் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூத்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
 • விண்ணப்பதாரர்கள் அனைத்து சான்றிதழ்களையும் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் (Gazetted Officer) சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும். எக்காரணம் கொண்டும் அசல் சான்றிதழ்களை அனுப்ப கூடாது.

 • முக்கியமான தகவல்

  End Date 06.06.2022
  Official Website www.palanimurugan.hrce.tn.gov.in
  www.hrce.tn.gov.in
  விண்ணப்பபடிவம் பதிவிறக்கம் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்
  விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி இணை ஆணையர் / செயல் அலுவலர்,
  அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,
  பழனி - 624601,
  திண்டுக்கல் மாவட்டம்.

  Join our below-given groups for all the latest Jobs

  Join Our Whatsapp Group
  Join our Telegram Group

  Post a Comment

  0Comments

  Post a Comment (0)