-->

தமிழ் நாடு அரசு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககம் வேலை வாய்ப்பு

Admin
By -
0

தமிழ் நாடு அரசு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககம் வேலை வாய்ப்பு | தொகுப்பாளர் மற்றும் முதல்நிலை ஓவியர் பணிகள் | தபாலில் விண்ணப்பிக்கவும் | விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய @ sorkuvai.com | விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 30.05.2022.

தமிழ் நாடு அரசு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககம் வேலை வாய்ப்பு 2022: தமிழ் நாடு அரசு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககம் 13.05.2022 அன்று இயக்ககத்தில் காலியாக உள்ள தொகுப்பாளர் மற்றும் முதல்நிலை ஓவியர் காலிபணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தகுதியான நபர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ் நாடு அரசு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககம் வேலை வாய்ப்பு

விண்ணப்பதாரர்கள் கடவுச் சீட்டு அளவிலான புகைப்படம், முகவரி, பிறந்த நாள், மதம், இனம், கல்வித் தகுதி, தொழிற்கல்வி, முன்னுரிமை கோருவதற்கான சான்று, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை ஆகிய விவரங்களுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை தற்சான்றொப்பமிட்டு அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 30.05.2022.


இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை கீழே காணலாம்

ஆட்சேர்ப்பு விவரங்கள்

நிறுவனத்தின் பெயர் தமிழ் நாடு அரசு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககம், சென்னை
பணியின் பெயர் தொகுப்பாளர் மற்றும் முதல்நிலை ஓவியர்
காலியிடங்களின் எண்ணிக்கை 2
வேலை இடம் தமிழ் நாடு அரசு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககம், சென்னை
Last Date to Apply 30.05.2022
விண்ணப்பிக்கும் முறை தபாலில் விண்ணப்பிக்கவும்
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.sorkuvai.com

தமிழ் நாடு அரசு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககம் வேலை வாய்ப்பு

கல்வித் தகுதி

கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள்

1. தொகுப்பாளர்

 • தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் (தமிழில் M.A)
 • 2. முதல்நிலை ஓவியர்

 • கவின்கலை இளையர் பட்டம் (Bachelor of Fine Arts)

 • சம்பள விவரங்கள்

  1. தொகுப்பாளர்

 • Rs.36,200/- நிலை-15
 • 2. முதல்நிலை ஓவியர்

 • Rs.1,14,800/- நிலை-11

 • வயது வரம்பு விவரங்கள்

 • 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

 • விண்ணப்பக் கட்டண விவரங்கள்

 • No Application Fee

 • இந்த வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது

 • >விண்ணப்பதாரர்கள் கடவுச் சீட்டு அளவிலான புகைப்படம், முகவரி, பிறந்த நாள், மதம், இனம், கல்வித் தகுதி, தொழிற்கல்வி, முன்னுரிமை கோருவதற்கான சான்று, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை ஆகிய விவரங்களுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை தற்சான்றொப்பமிட்டு அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

 • முக்கியமான தகவல்

  Start Date 13.05.2022
  End Date 30.05.2022
  Official Website https://www.sorkuvai.com
  Application Format Download Here
  விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி இயக்குநர்,
  செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககம்,
  நகர் நிர்வாக அலுவலக வளாகம்,
  முதல் தளம்,
  எண்.75,
  சாந்தோம் நெடுஞ்சாலை,
  எம்.ஆர்.சி.நகர்,
  சென்னை-600 028.

  Join our below-given groups for all the latest Jobs

  Join Our Whatsapp Group
  Join our Telegram Group
  Tags:

  Post a Comment

  0Comments

  Post a Comment (0)