தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை வேலை வாய்ப்பு

May 27, 2022

தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை வேலை வாய்ப்பு 2022 | பல்வேறு பணியிடங்கள் | மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 6 | விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 10.06.2022

தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை வேலை வாய்ப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் இணை இயக்குநர் நலப்பணிகள் கட்டுப்பாட்டில் உள்ள திருத்தணி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 10.06.2022.


இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை கீழே காணலாம்

ஆட்சேர்ப்பு விவரங்கள்

Name of the Organization தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை
Name of the Job Various Posts
காலியிடங்களின் எண்ணிக்கை 06
வேலை இடம் திருத்தணி அரசு மருத்துவமனை
Last Date to Apply 10.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
அதிகாரப்பூர்வ இணையதளம் அதிகாரப்பூர்வ இணையதளம்

வேலைக்கான விவரங்களை இங்கே காணலாம்

பதவியின் பெயர் காலியிடங்கள்
X-Ray Technician 01
Operation Theatre Assistant 01
Multi-Purpose Hospital Worker 04

Eligibility Criteria

கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள்

பதவியின் பெயர் கல்வித்தகுதி
X-Ray Technician Degree in Radiography
Operation Theatre Assistant OT Technician
Multi-Purpose Hospital Worker 8th Pass

சம்பள விவரங்கள்

பதவியின் பெயர் சம்பளம்
X-Ray Technician Rs.10,000/-
Operation Theatre Assistant Rs.8,400/-
Multi-Purpose Hospital Worker Rs.8,400/-

வயது வரம்பு விவரங்கள்

  • 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

  • விண்ணப்ப விவரங்கள்

  • விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவுதபால் மூலாமகவோ அனுப்பவேண்டும்.

  • முக்கியமான தகவல்

    End Date 10.06.2022
    விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்,
    இணை இயக்கு நர் நலப்பணிகள் அலுவலகம்,
    JN ரோடு,
    திருவள்ளூர் மாவட்டம்.
    Notification
    Application Format
    Download Here

    Join our below-given groups for all the latest Jobs

    Join Our Whatsapp Group
    Join our Telegram Group