கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு

Admin
By -
0

கோவை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக வேலை வாய்ப்பு | பகுதிநேர தூய்மைப் பணியாளர் | மொத்த காலியிடங்கள் 13

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு 2022: கோவை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கோயம்புத்தூர் மாவட்டம். இத்துறையின் கட்டுப்பாட்டில் கீழ் செயல்பட்டு வரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பகுதிநேர தூய்மைப்பணியாளர் காலிபணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பாணை கோயபுத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 30.05.2022.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு

இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை கீழே காணலாம்

ஆட்சேர்ப்பு விவரங்கள்

Name of the Organization மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கோயம்புத்தூர் மாவட்டம்
Name of the Job பகுதிநேர தூய்மைப் பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை ஆண்-11, பெண்-2
வேலை இடம் கல்லூரி விடுதிகளில்,
கோயம்புத்தூர் மாவட்டம்
Last Date to Apply 30.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
அதிகாரப்பூர்வ இணையதளம் https://coimbatore.nic.in

Eligibility Criteria

கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள்

 • தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
 • சம்பள விவரங்கள்

 • Rs.3000/- Per Month

 • வயது வரம்பு விவரங்கள்

 • For SC/ST 18-35 Years
 • For BC, MBC/DNC, 18-32 years
 • For others 18-30 Years

 • முன்பதிவு விவரங்கள்

  பகுதிநேர தூய்மைப் பணியாளர்-ஆண்-11

 • 1. Priority
 • GT-1
 • SC/ST-1
 • MBC/DNC-1

 • 2. Non-Priority
 • GT-2
 • SC/ST-3
 • BC-3
 • பகுதிநேர தூய்மைப் பணியாளர்-பெண்-2

 • 1. Priority
 • Nil

 • 2. Non-Priority
 • BC-1, MBC/DNC-1

 • இந்த வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது

 • Go to the Official Website (www.coimbatore.nic.in)
 • இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

 • முக்கியமான தகவல்

  End Date 30.05.2022
  Official Website www.coimbatore.nic.in
  அறிவிப்பாணை Download Here
  விண்ணப்பப்படிவம் Download Here

  Join our below-given groups for all the latest Jobs

  Join Our Whatsapp Group
  Join our Telegram Group

  Post a Comment

  0Comments

  Post a Comment (0)