அரியலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக வேலை வாய்ப்பு | பகுதிநேர தூய்மைப் பணியாளர் | மொத்த காலியிடங்கள் 11
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு 2022: அரியலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், அரியலூர் மாவட்டம். இத்துறையின் கட்டுப்பாட்டில் கீழ் செயல்பட்டு வரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பகுதிநேர தூய்மைப்பணியாளர் காலிபணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பாணை அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 30.05.2022.
இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை கீழே காணலாம்
ஆட்சேர்ப்பு விவரங்கள்
Name of the Organization | மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், அரியலூர் மாவட்டம் |
Name of the Job | பகுதிநேர தூய்மைப் பணியாளர் |
காலியிடங்களின் எண்ணிக்கை | ஆண்-10, பெண்-1 |
வேலை இடம் | கல்லூரி விடுதிகளில், அரியலூர் மாவட்டம் |
Last Date to Apply | 30.05.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://ariyalur.nic.in |
Eligibility Criteria
கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள்
சம்பள விவரங்கள்
வயது வரம்பு விவரங்கள்
முன்பதிவு விவரங்கள்
பகுதிநேர தூய்மைப் பணியாளர்-ஆண்-10
பகுதிநேர தூய்மைப் பணியாளர்-பெண்-1
இந்த வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது
முக்கியமான தகவல்
End Date | 30.05.2022 |
Official Website | www.ariyalur.nic.in |
அறிவிப்பாணை | Download Here |
விண்ணப்பப்படிவம் | Download Here |
Join our below-given groups for all the latest Jobs
Join Our Whatsapp Group | |
Join our Telegram Group |