-->

திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வேலை வாய்ப்பு

Admin
By -
0

திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வேலை வாய்ப்பு 2022 | பல்வேறு பணி வாய்ப்புகள் | Apply on or before 26.04.2022 | The Official Notification and Application Format can be downloaded @ https://tirunelveli.nic.in

திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வேலை வாய்ப்பு 2022: திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சமீபத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் தற்காலிகமானது. விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ அனுப்பலாம். இந்த பணிகள் அனைத்தும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்ப படிவத்தினை திருநெல்வேலி மருத்துவகல்லூரி மருத்துவமனை, முதல்வர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது https://tirunelveli.nic.in என்ற அதிகார பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அறிவிப்பாணையில் குறிபிட்டிருக்கும் விவரங்களான கல்வி தகுதி, வயது வரம்பு, மற்ற பிற விவரங்களை கவனமாக படித்துப் பார்த்துவிட்டு பிறகு விண்ணப்பிக்கவும். ஒரு நபர் ஒரு பணியிடத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்தினை முறையாக பூர்த்தி செய்து அதனை அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்.26.04.2022.

இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை கீழே காணலாம்

ஆட்சேர்ப்பு விவரங்கள்

Name of the Organization திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
Name of the Job பல்வேறு பணி
காலியிடங்களின் எண்ணிக்கை பல்வேறு
வேலை இடம் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
Last Date to Apply 26.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
அதிகாரப்பூர்வ இணையதளம் www.tirunelveli.nic.in

We will see in detail about the vacancies

Name of the Jobs Number of Vacancies
மனநல ஆலோசகர்
(Psychologist)
03
மருத்துவமனை பணியாளர்
(Hospital Worker)
06
துப்புரவு பணியாளர்
(Sanitary Worker)
04
பாதுகாவலர்
(Security)
04
தரவு உள்ளீட்டாளர்
(Data Entry Operator)
01
மருந்தாளுநர்
(Pharmacist)
01
சமூக பணியாளர்
(Social Worker)
07

கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள்

பணியின் பெயர் கல்வித் தகுதி
மனநல ஆலோசகர்
(Psychologist)
  • M.Sc. Psychology
  • M.Phil Clinical Psychology
  • M.A. Or M.Sc. Psychology
  • மருத்துவமனை பணியாளர்
    (Hospital Worker)
    8th Pass
    துப்புரவு பணியாளர்
    (Sanitary Worker)
    தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
    பாதுகாவலர்
    (Security)
    8th Pass or Fail
    தரவு உள்ளீட்டாளர்
    (Data Entry Operator)
    Any Degree with Diploma or MS Office Certificate
    மருந்தாளுநர்
    (Pharmacist)
    Diploma in Pharmacy
    சமூக பணியாளர்
    (Social Worker)
  • M.A.Social Work (Medical Psychiatry)
  • Master of Social Work (Medical Psychiatry)

  • சம்பள விவரங்கள்

    1. மனநல ஆலோசகர்

  • Rs.18,000/-
  • 2. மருத்துவமனை பணியாளர்

  • Rs.5,000/-
  • 3. துப்புரவு பணியாளர்

  • Rs.5,000/-
  • 4. பாதுகாவலர்

  • Rs.6,300/-
  • 5. தரவு உள்ளீட்டாளர்

  • Rs.10,000/-
  • 6. மருந்தாளுநர்

  • Rs.10,000/-
  • 7. சமூக பணியாளர்

  • Rs.18,000/-

  • வயது வரம்பு விவரங்கள்

  • குறிப்பிடப்படவில்லை

  • விண்ணப்ப விவரங்கள்

  • விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

  • விண்ணப்பக் கட்டண விவரங்கள்

  • இல்லை

  • தேர்ந்தெடுக்கப்படும் முறை

  • நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • முக்கியமான தகவல்

    End Date 26.04.2022
    Official Website tirunelveli.nic.in
    அறிவிப்பாணை மற்றும் விண்ணப்ப படிவம் பதிவிறக்கம்
    மனநல ஆலோசகர்
    Psychologist
    Download Here
    மருத்துவமனை பணியாளர்
    Hospital Worker
    Download Here
    துப்புரவு பணியாளர்
    Sanitary Worker
    Download Here
    பாதுகாவலர்
    Security
    Download Here
    தரவு உள்ளீட்டாளர்
    Data Entry Operator
    Download Here
    மருந்தாளுநர்
    Pharmacist
    Download Here
    சமூக பணியாளர்
    Social Worker
    Download Here
    விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி முதல்வர்,
    திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,
    திருநெல்வேலி - 627 011.

    Join our below-given groups for all the latest Jobs

    Join Our Whatsapp Group
    Join our Telegram Group

    Post a Comment

    0Comments

    Post a Comment (0)