Ad Code

ICAR-IARI Recruitment 2024: இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் ₹.42000/- ஊதியத்தில் வேலை வாய்ப்பு!

ICAR-IARI Recruitment 2024

ICAR-IARI Recruitment 2024: இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள  Senior Research Fellow காலிப்பனியிடத்தினை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Whatsapp Group Click Here
Whatsapp Channel Follow Now
Telegram Group Join Now

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 09.01.2025 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.iari.res.in/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம்  இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (ICAR-IARI)
வகை TN Jobs
பணியின் பெயர் 1. Senior Research Fellow
காலியிடங்கள் 01
கடைசி தேதி 09.01.2025
விண்ணப்ப முறை மின்னஞ்சல்

ICAR-IARI Recruitment 2024: பணிக்கான காலியிட விபரங்கள்:-

வேலையின் பெயர் காலியிடம்
Senior Research Fellow 01

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

Senior Research Fellow: Master's Degree in Soil Science and Agricultural Chemistry / Soil Science / Soil Microbiology / Environmental Sciences / Agronomy with 4 years or 5 years of Bachelor;s degree (1st Division). Candidates having post graduate degree in Agricultural Sciences with 3 years Bachelor's degree and 2 years Master's degree should have NET / GATE / ICAR-SRF (PhD entrance) qualification and two years of research experience.

Desirable: Knowledge of Soil and Plant Analysis, and Computer handling.

ஊதிய விபரம்:

வேலையின் பெயர் ஊதியம்
Senior Research Fellow ₹.37,000/- + HRA for 1st & 2nd Year / ₹.42,000/- + HRA for the Third Year

Read Also
Ariyalur DCPU Recruitment 2024

வயது வரம்பு விபரம்:

வேலையின் பெயர் வயது வரம்பு
Senior Research Fellow Maximum age  limit is 35 years for SRF as of Date of Interview (Age relaxation of 5 years for SC, ST, Women & 3 years for OBC)  

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ICAR-IARI-ன் அதிகாரபூர்வ மின்னஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

ICAR-IARI Recruitment 2024: கடைசி நாள் & அறிவிப்பாணை:-

அறிவிப்பாணை க்ளிக் செய்க
கடைசி நாள் 09.01.2025
மின்னஞ்சல் dipakbiswas.iari@gmail.com
நேர்காணல் தேதி 13.01.2024

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments