Namakkal Recruitment 2024 |
நாமக்கல் மாவட்டத்தில், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறையின் கீழ் தேசிய நலவாழ்வு திட்டம் மற்றும் மாநில ஆயுஷ் குழுமத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களில் பணிபுரிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 17.09.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://namakkal.nic.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
---|---|
நிறுவனம் | மாவட்ட நலவாழ்வு சங்கம் |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | பல்வேறு |
காலியிடங்கள் | 17 |
கடைசி தேதி | 17.09.2024 |
விண்ணப்ப முறை | தபால் |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
1. அயுஷ் மருத்துவ அலுவலர் (யுனானி) | 01 |
2. மருந்து வழங்குநர் (சித்தா) | 05 |
3. மருந்து வழங்குநர் (ஆயுர்வேதா) | 01 |
4. மருந்து வழங்குநர் (யுனானி) | 01 |
5. மருந்து வழங்குநர் (ஓமியோபதி) | 02 |
6. பல்நோக்கு பணியாளர் | 05 |
7. ஆயுஷ் மருத்துவர் (சித்தா) | 01 |
8. சிகிச்சை உதவியாளர் (பெண்) | 01 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. அயுஷ் மருத்துவ அலுவலர் (யுனானி): BUMS registered with respective board council of the state such as Tamilnadu board of Indian Medicine / TSMC.
2. மருந்து வழங்குநர்: Diploma in Pharmacy (Siddha / Diploma in Integrated Pharmacy conducted by the Government of Tamilnadu
3. மருந்து வழங்குநர் (ஆயுர்வேதா): Diploma in Pharmacy (Ayurveda) / Diploma in Integrated Pharmacy conducted by the Government of Tamilnadu.
4. மருந்து வழங்குநர் (யுனானி): Diploma in Pharmacy (Unani) / Diploma in Integrated Pharmacy conducted by the Government of Tamilnadu.
5. மருந்து வழங்குநர் (ஓமியோபதி): Diploma in Pharmacy (Homoeopathy) / Diploma in Integrated Pharmacy conducted by the Government of Tamilnadu.
6. பல்நோக்கு பணியாளர்: தமிழில் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
7. ஆயுஷ் மருத்துவர் (சித்தா): BSMS registered with respective board council of the state such as Tamilnadu board of Indian Medicine TSMC.
8. சிகிச்சை உதவியாளர் (பெண்): Diploma Nursing Therapist Course (for Certificate issued by the Government of Tamilnadu only).
வயது வரம்பு விபரம்:
பணிக்கான ஊதிய விவரம்:-
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
1. அயுஷ் மருத்துவ அலுவலர் (யுனானி) | ₹.34,000/- |
2. மருந்து வழங்குநர் (சித்தா) | ₹.750/- Per Day |
3. மருந்து வழங்குநர் (ஆயுர்வேதா) | ₹.750/- Per Day |
4. மருந்து வழங்குநர் (யுனானி) | ₹.750/- Per Day |
5. மருந்து வழங்குநர் (ஓமியோபதி) | ₹.750/- Per Day |
6. பல்நோக்கு பணியாளர் | ₹.300/- Per Day |
7. ஆயுஷ் மருத்துவர் (சித்தா) | ₹.40,000/- |
8. சிகிச்சை உதவியாளர் (பெண்) | ₹.15,000/- |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் நாமக்கல் மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
மாவட்ட சுகாதார அலுவலர் / நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாமக்கல் மாவட்டம் - 637 003.
அறிவிப்பாணை & விண்ணப்பப்படிவம்
கடைசி தேதி: 17.09.2024
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |