Ad Code

இந்து சமய அறநிலையத்துறையில் ₹.36,000/- ஊதியத்தில் நேரடி நியமன வேலை வாய்ப்பு.

TNHRCE Recruitment 2024
TNHRCE Recruitment 2024

வேலூர் மாவட்டம், அணைக்கடு வட்டம், வெட்டுவாணம், அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள மெய்க்காவலர் பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி, இந்து மதத்தை சார்ந்த தகுதியான, விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 16.07.2024-ம் தேதிக்குள் விண்ணப்பைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://hrce.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம்இந்து சமய அறநிலையத்துறை
Notification No.-
வகைTN Jobs 
பணியின் பெயர்மெய்க்காவலர்
காலியிடங்கள்01
விண்ணப்பிக்க கடைசி தேதி16.07.2024
விண்ணப்பிக்கும் முறைதபால்
Websitehttps://hrce.tn.gov.in/


பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 01 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. மெய்க்காவலர்  - 01 காலியிடம்.


பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. பல்நோக்கு சேவை பணியாளர்கள்:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பணிக்கான ஊதிய விவரம்:-

இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதிய விகிதம் ₹.11,600 - 36,800/- (Pay Matrix - 12) வழங்கப்படும்.


பணிக்கான வயது வரம்பு விவரம்:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் அதிகபட்ச வயது வரம்பானது 45-க்குள் இருக்க வேண்டும்.


பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களை இணைத்து கீழ் கண்ட முகவரிக்கு 16.07.2024 அன்று மாலை 05.45 மணிக்குள் சென்று சேரும்படி அனுப்பி வைக்கப்பட வேண்டும். காலதாமதமாக பெறும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயில், வெடுவாணம், அணைக்கட்டு வட்டம், வேலூர் மாவட்டம்.


அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவம் பதிவிறக்கம் செய்ய

கடைசி தேதி: 16.07.2024

Join our below-given groups for all the latest Jobs
WhatsappTelegram
InstagramGoogle News
FacebookYoutube
Twitter

Post a Comment

0 Comments