வருமான வரித்துறையில் 291 காலியிடங்கள் அறிவிப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!

    

வருமான வரித்துறையில் 291 காலியிடங்கள் அறிவிப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!

Income Tax Department Recruitment 2024 Sports Persons பிரிவின் கீழ் வரும் Inspector Of  Indome Tax, Stenographer II, Tax Assistant, Multi-tasking Staff and Canteen Attendant  ஆகிய பதவிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 291 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Income Tax Recruitment 2024
Income Tax Recruitment 2024


காலியிடங்கள்:

 1. Inspector of Income Tax - 14
 2. Stenographer - 18
 3. Tax Assistant - 119
 4. Multi-Tasking Staff - 137
 5. Canteen Attendant - 03

கல்வித்தகுதி:

 1. Inspector of Income Tax - Any Degree
 2. Stenographer - 12th Pass
 3. Tax Assistant - Any Degree
 4. Multi-Tasking Staff - 10th Pass
 5. Canteen Attendant - 10th Pass

வயது வரம்பு:

 1. Inspector of Income Tax - 18 வயது முதல் 30 வயது வரை
 2. Stenographer - 18 வயது முதல் 27 வயது வரை
 3. Tax Assistant - 18 வயது முதல் 27 வயது வரை
 4. Multi-Tasking Staff - 18 வயது முதல் 25 வயது வரை
 5. Canteen Attendant - 18 வயது முதல் 25 வயது வரை

ஊதிய விவரம்:

 1. Inspector of Income Tax - ரூ.49,900/- முதல் ரூ.1,42,000/- வரை
 2. Stenographer / Tax Assistant - ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை
 3. Multi-Tasking Staff / Canteen Attendant - ரூ.18,000/- முதல் ரூ.56,900/- வரை

  தேர்வு செய்யப்படும் முறை:

  இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்களை Merit மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  விண்ணப்பிக்கும் முறை:

  இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://incomtaxmumbai.gov.in என்கிற இணையதளத்தில் 19.01.2024-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  Click Here to Apply